தொடர் மழை – சிறுவர்களுக்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரிக்கை!
Sunday, December 17th, 2023
தொடர் மழையினால் சிறுவர்களுக்கு ஹெபடைடிஸ் (வைரஸ்) பாதிப்பு அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றுடன் ஹெபடைடிஸ் நோய் குழந்தைகளையும் பாதிக்கின்றது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
முறையான வைத்திய சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதன் மூலம் குழந்தைகளை இந்நிலையிலிருந்து பாதுகாக்க முடியும் என டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பிணைமுறி மோசடி: தொடர்புடையவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!
எமது நிலையறிந்து இறக்குமதி தடையை நீக்குங்கள் - அகில இலங்கை இருசக்கர வாகன உரிமையாளர் சங்கம் கோரிக்கை!
உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகளைக் கட்டுப்படுத்த முடிவு - மார்ச் 20 ஆம் திகதிமுதல் ந...
|
|
|


