முக்கிய செய்தி

வடபகுதிக்கு தொழில் நிமிர்த்தம் வந்தவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை – வடக்கு மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை!

Saturday, October 10th, 2020
தென்னிலங்கையில் இருந்து வந்து வடக்கு மாகாணத்தில் கட்டுமானப் பணிகள், வீதி அபிவிருத்தியில் ஈடுபடும் அனைத்துத் தொழிலாளர்களையும் உடனடியாக பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களைத்... [ மேலும் படிக்க ]

ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் மேலும் 30 பேருக்கு கொரோனா – அரசாங்க தகவல் திணைக்களம் தகவல்!

Saturday, October 10th, 2020
நாட்டில் நேற்றைய தினம் 35 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. அத்துடன் மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் 30 பேருக்கு தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்காதோர் இணையவாயிலாக தரவிறக்கம் செய்யுங்கள் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்து!

Saturday, October 10th, 2020
நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களில், இதுவரை பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்காதோர், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான, www.doenets.lk அல்லது... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதில்லை – இலங்கை முதலீட்டாளர்கள் சபை தீர்மானம்!

Saturday, October 10th, 2020
தற்போதைய கொரோனா தொற்று நிலமையில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என இலங்கை முதலீட்டாளர்கள் சபை தெரிவித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

இலங்கை இராணுவத்தின் தியாகபூர்வமான பங்களிப்பை புகழுரை வார்த்தைகளுக்குள் அடக்கிவிடப்பட முடியாது – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, October 10th, 2020
நம் நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு என்பவற்றைப் பாதுகாப்பதில் இலங்கை இராணுவம் 71 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றிவரும் தியாகபூர்வமானதும் வெற்றிகரமானதுமான... [ மேலும் படிக்க ]

சீனாவின் வளர்ச்சிப்பாதை போன்று இலங்கைக்கு கொண்டு வருவதே எனது குறிக்கோள் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச நம்பிக்கை!

Friday, October 9th, 2020
சீனா சிறந்த வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்வதனைப் போன்று இலங்கையையும் கொண்டு வருவதே எனது குறிக்கோள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய... [ மேலும் படிக்க ]

வெளிமாவட்டங்களிலிருந்து மன்னாருக்கான போக்குவரத்து முற்றாக முடக்கம் – மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் அறிவிப்பு!

Friday, October 9th, 2020
மன்னார் மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் மற்றும் அரச பேருந்து சேவைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர்... [ மேலும் படிக்க ]

இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தின் பௌதீக, மனித வளத்தை விரிவுபடுத்துவதற்கு பிரதமர் நடவடிக்கை!

Friday, October 9th, 2020
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் கீழ் இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தில், மீனவ, சமுத்திர மற்றும் கடற்படை பொறியியல் துறைகளில் தொழில்சார் மற்றும் கல்வி வாய்ப்புகளை... [ மேலும் படிக்க ]

முடக்கப்பட்ட புங்குடுதீவு பகுதியில் பரீட்சைகள் நடைபெறும் – மேற்பார்வையாளர்களுக்கு விசேட பாதுகாப்பு உடை – வடக்கு மாகாண கல்வி அமைச்சு அறிவீப்பு!

Friday, October 9th, 2020
யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சம் காரணமாக தடை செய்யப்பட்ட புங்குடுதீவுப் பகுதியில் க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரீட்சை மேற்பார்வை ஆசிரியர்களுக்கு விசேட பாதுகாப்பு உடை... [ மேலும் படிக்க ]

திருமண நிகழ்வுகளை நடத்துவது தொடர்பில் அந்தந்த பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பொறுப்பான சுகாதார அதிகாரியே முடிவெடுப்பர் – இலங்கை சுகாதார பரிசோதகர் சங்க செயலாளர் !

Friday, October 9th, 2020
  மத மற்றும் திட்டமிடப்பட்ட திருமண நிகழ்வுகளை நடத்துவது தொடர்பில் அந்தந்த பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார அதிகாரி அல்லது பொது சுகாதார பரிசோதகருடன் கலந்துரையாடி அடுத்தகட்ட... [ மேலும் படிக்க ]