முக்கிய செய்தி

புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது- நடவடிக்கை எடுக்க தயங்கவும் மாட்டோம் – ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல!

Monday, February 8th, 2021
இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் சபை முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளதாகவும் இதுபோன்ற சம்பவங்கள் இலங்கையில் நடக்கவில்லை என்பதை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இதுவரை ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 773 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – தொற்று நோயியல் பிரிவு!

Monday, February 8th, 2021
இலங்கையில் இதுவரை ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 773 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் நேற்றையதினம் மேலும் ஆயிரத்து 625... [ மேலும் படிக்க ]

இம்மாத இறுதிக்குள் கொரோனா இறப்பின் எண்ணிக்கை அதிகரிக்கும் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Sunday, February 7th, 2021
பொறுப்பற்ற நடத்தை காரணமாக அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் மக்கள் மத்தியில் கொரோனா இறப்பு மற்றும் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று பொது சுகாதார... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய புற்றுநோய் ஒழிப்புப்பிரிவு எச்சரிக்கை!

Sunday, February 7th, 2021
இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தச் செல்வதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் நாளாந்தம் சுமார் 80 புற்றுநோயாளர்கள் அடையாளம்... [ மேலும் படிக்க ]

மாகாணசபை தேர்தலை பிற்போடுவதற்கான தேவை அரசாங்கத்துக்கு கிடையாது — அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவிப்பு!

Sunday, February 7th, 2021
மக்களின் ஜனநாயக உரிமைக்கு புறம்பாக அரசாங்கம் செயற்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது என்று குறிப்பிட்டுள்ள நெடுஞ்சாலை அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

அனைத்து நிர்மாணப் பணிகளும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் மேற்பார்வையில் துரிதப்படுத்தப்பட வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!

Sunday, February 7th, 2021
நாடு முழுவதும் உள்ள கிராமப்புற தோட்டங்களை அண்மித்த சிறிய உள்நுழைவு வீதிகள் மற்றும் சிறிய வீதிகளை இணைக்கும் வகையில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என... [ மேலும் படிக்க ]

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தும் இரத்து – சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக் அறிவிப்பு!

Saturday, February 6th, 2021
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

அடுத்த இரண்டு வாரங்களில் ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் – அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!

Saturday, February 6th, 2021
ஏப்ரல் 21 நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு இரண்டு வாரங்களில் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே... [ மேலும் படிக்க ]

இந்திய ரிஷவ் வங்கியிடமிருந்து பெற்றுக்கொண்ட 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்தியது இலங்கை!

Saturday, February 6th, 2021
இந்திய ரிஷவ் வங்கியிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் தொகையை இலங்கை திருப்பி செலுத்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்திய ரிஷவ் வங்கியிடமிருந்து, இலங்கை 400 மில்லியன்... [ மேலும் படிக்க ]

பாடசாலை போக்குவரத்து வாகன ஓட்டுனர்களுக்கு தொடர்ந்தும் என்டிஜன் பரிசோதனை – பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண!

Friday, February 5th, 2021
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 16 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியது... [ மேலும் படிக்க ]