முக்கிய செய்தி

வாக்கெடுப்பு நாளைவரை ஒத்திவைப்பு!

Monday, March 22nd, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாளைவரை (23)  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மனித... [ மேலும் படிக்க ]

வடமராட்சி கிழக்கில் அதிகாலை கடற்படையினர் திடீர் சோதனை – 239 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர கைது!

Monday, March 22nd, 2021
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் கைதுசெய்யப்பட்ட இருவரிடமிருந்து... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் மேலும் 10,000 பட்டதாரிகளிற்கு அரச நியமனம் – அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அறிவிப்பு!

Monday, March 22nd, 2021
மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு இன்றுமுதல் அரச சேவையில் நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார... [ மேலும் படிக்க ]

சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் தலைமையில் ‘நதிகளைப் பாதுகாப்போம்’ வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

Monday, March 22nd, 2021
இன்று சர்வதேச நீர் தினமாகும். இதற்காக இன்று நாடு பூராகவும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் நாட்டின் நதி அமைப்பைப் பாதுகாக்கும் நோக்குடன்... [ மேலும் படிக்க ]

தலைமன்னார் பேருந்து – புகையிரத விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கு நீதி கோரி போராட்டம்!

Monday, March 22nd, 2021
தலைமன்னார் பியர் பகுதியில் உள்ள புகையிரத கடவையில் கடந்த 16 ஆம் திகதி மதியம் தனியார் பேருந்தும் புகையிரதம் விபத்தில் உயிரிழந்த மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி இன்று காலை குறித்த... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு !

Monday, March 22nd, 2021
கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து இலங்கையின் தேயிலை உற்பத்தி நூற்றுக்கு 23 என்ற வீதத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து நாட்டில் தேயிலை... [ மேலும் படிக்க ]

வட மாகாணத்தில் நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டு!

Monday, March 22nd, 2021
வட மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு நேற்று கொரோனா தொற்றுறுதியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் நேற்று 290 பேருக்கான பி.சீ.ஆர்... [ மேலும் படிக்க ]

விரைவில் பயணிகள் போக்குவரத்து பேருந்துசாரதிகளுக்கு புதிய சாரதி அனுமதிப் பத்திரம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம துரித நடவடிக்கை!

Monday, March 22nd, 2021
நாட்டில் அதிகரிக்கும் பஸ் விபத்துக்களை கருத்திற் கொண்டு, புதிய பயணிகள் போக்குவரத்து பேருந்து சாரதி அனுமதிப் பத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

பசறைகோர விபத்து – டிப்பர் சாரதி கைது!

Sunday, March 21st, 2021
பசறை பேருந்து விபத்தின் பின்னர் தப்பிச்சென்ற டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, விபத்தில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ்... [ மேலும் படிக்க ]

இலங்கை – பங்களாதேஷ் இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

Sunday, March 21st, 2021
இலங்கைக்கும் பங்களாதேஷிற்கும் இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் விஜயத்தின் போது இந்த உடன்படிக்கைகள்... [ மேலும் படிக்க ]