முக்கிய செய்தி

அதிகரித்து வரும் முச்சக்கர வண்டி – உந்துருளி கடத்தல்கள் – பொதுமக்களை எச்சரிக்கும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

Tuesday, March 30th, 2021
கடந்த 24 மணி நேரத்திற்குள், 3 உந்துருளிகள் மற்றும் 4 முச்சக்கர வண்டிகள் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை, பொரளை, கொழும்பு, தெமட்டகொடை, புத்தளம், அத்துருகிரிய,... [ மேலும் படிக்க ]

“இளைஞர் நாடகத்தை ” சர்வதேச மேடைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் – அமைச்சர் நாமல் ராஜபக்ச உறுதி!

Monday, March 29th, 2021
இளைஞர் நாடக விழாவின் பல நாடகங்கள் நாடு முழுவதும் திரையிடப்பட்டு சர்வதேச கண்காட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த 25 ஆம் திகதி இளைஞர்... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணி நேரத்தில் 1,766 பயணிகள் இலங்கை வருகை!

Monday, March 29th, 2021
கடந்த 24 மணிநேரத்தில் விமானங்களின் ஊடாக 1,766 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த காலப்பகுதிக்குள் 17 சரக்கு விமான சேவைகள்... [ மேலும் படிக்க ]

நாம் ஆட்சிக்கு வந்தது கொழும்பிலிருந்து ஆட்சி செய்வதற்கல்ல – கிராம மக்களிடம் சென்று அவர்களின் தேவைகளை தீர்த்துவைப்பதற்கே – ஜனாதிபதி தெரிவிப்பு!

Monday, March 29th, 2021
நாம் ஆட்சிக்கு வந்தது கொழும்பில் இருந்துகொண்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கல்ல, ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அந்த மக்களின் பிரச்சினைகளை அறிந்து அவற்றுக்கு தீர்வுகளை... [ மேலும் படிக்க ]

முற்றாக முடங்குமா யாழ்ப்பாணம் – மக்களின் கைகளிலேயே உள்ளது என்கிறார் இராணுவத் தளபதி!

Monday, March 29th, 2021
ஒரு மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் திடீரென அதிகரித்தால் அந்த மாவட்டத்தை முற்றாக முடக்குவதா ? இல்லையா ? என்பது மக்களின் நடத்தைகளில்தான் தங்கியுள்ளது என தெரிவித்துள்ள இராணுவத்... [ மேலும் படிக்க ]

மாகாண சபை தேர்தல் தொடர்பில் இன்று தீர்மானம் – கூடுகின்றது அமைச்சரவை !

Monday, March 29th, 2021
மாகாண சபை தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பான இறுதி தீர்மானம் இன்று கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. பழைய விருப்பு வாக்கு முறைமைக்கு அமைய தேர்தலை நடத்துவதா?... [ மேலும் படிக்க ]

புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பில் இறுதி முடிவு அடுத்த வாரம் – – இராணுவத்தளபதி அறிவிப்பு!

Monday, March 29th, 2021
நாட்டின் தற்போதைய கொரோனா தொற்றின் பரவல் நிலையை கருத்திற்கொண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்தலாமா, இல்லையா என்பது குறித்த இறுதி முடிவு அடுத்த வாரம் எடுக்கப்படும் என இராணுவ தளபதி... [ மேலும் படிக்க ]

தொழிற்சங்க கட்டளைச் சட்டத்தில் திருத்தம் – தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!

Sunday, March 28th, 2021
தொழிற்சங்க இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த வேண்டும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் தொழிற்சங்கங்களில் பெண்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் சிறப்பாக இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு கூட்டுத் திருப்பலி!

Sunday, March 28th, 2021
கிறிஸ்தவ மக்களின் தவக்கால முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு கூட்டுத்திருப்பலிகள் இன்று (28) சிறப்பாக இடம்பெற்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விநியோகத்தில் இடையூறு ஏற்படாது – அமைச்சர் உதய கம்மன்பில!

Sunday, March 28th, 2021
சுயஸ் கால்வாயில் சரக்குக் கப்பல் சிக்குண்டிருப்பதனால், ஏற்பட்டிருக்கும் கப்பல் போக்குவரத்திற்கான இடையூறினால் நாட்டில் எரிபொருள் விலையில் தாக்கம் செலுத்தாதென அமைச்சர் உதய... [ மேலும் படிக்க ]