யாழ்ப்பாணத்தில் சிறப்பாக இடம்பெற்ற குருத்தோலை ஞாயிறு கூட்டுத் திருப்பலி!

Sunday, March 28th, 2021

கிறிஸ்தவ மக்களின் தவக்கால முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு கூட்டுத்திருப்பலிகள் இன்று (28) சிறப்பாக இடம்பெற்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று வைரஸ் காரணமாக சுகாதார நடைமுறைகளையும்,சமூக இடைவெளிகளையும் பின்பற்றி ஆராதனை கூட்டுத்திருப்பலிகள் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க யாழ் மரியன்னை தேவாலயத்திலும் குருத்தோலை ஞாயிறு கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது.

இவ் கூட்டுத்திருப்பலியினை யாழ் மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையிலான அருட்சகோதர்களினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இங்கு கத்தோலிக்க தவகாலமாதத்தின் இயேசுவின் பாடுகளும், அவர் விட்டுச்சென்ற நற்சிந்தனை தியாகங்களும் என்னும் கருப்பொருளிலான சிறப்புரைகளும் இடம்பெற்றன.

இதன்போது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான கத்தோலிக்கர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106