முக்கிய செய்தி

மக்களை வீடுகளிலேயே இருக்க வைப்பதற்காக இரண்டு வாரங்களேனும் நாட்டை மூட வேண்டிய நிலைமை ஏற்படும் – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி!

Friday, May 21st, 2021
நாட்டில் கொரோனா பாதிப்பும், மரணங்களும் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மக்களை வீடுகளிலேயே இருக்க வைப்பதற்காக இரண்டு வாரங்களேனும் நாட்டை மூட... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கப்பலொன்றில் தீப்பரவல் !

Friday, May 21st, 2021
கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில், கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கப்பலொன்றிலேயே இவ்வாறு தீப்பரவல்... [ மேலும் படிக்க ]

முழுமையாக முடக்கப்பட்ட பிரதேசங்களில் 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொதிகளை வழங்க நடவடிக்கை !

Friday, May 21st, 2021
கொரோனா தொற்றால் முழுமையாக முடக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களுக்கும், வெள்ளப்பெருக்குக்கு முகங்கொடுத்துள்ள பிரதேசங்களில் உள்ளவர்களுக்கும் அந்தந்தப் பிரதேச செயலகங்களூடாக 5... [ மேலும் படிக்க ]

”பசுமை வலு முதன்மையாளன் 2021 ஒரு சிறந்த தொடக்கத்திற்கு” விண்ணப்பம் கோரல்!

Friday, May 21st, 2021
''பசுமை வலு முதன்மையாளன் 2021 ஒரு சிறந்த தொடக்கத்திற்கு'' விண்ணப்பங்கள் மே மாதம் 22 ஆம் திகதி வரை கோரப்படுகின்றன. கொழும்பு, இலங்கை:  இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமை... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரின் முன்னாள் ஆணையாளர் தவறான வழிநடத்தல் – பறிபோகிறது மருத்துவபீடத்தின் வரப்பிரசாதம் – நடவடிகை எடுக்குமாறு இரா செல்வவடிவேல் வலியுறுத்து!

Thursday, May 20th, 2021
யாழ் மாசகரசபையின் முன்னாள் ஆணையாளரின் தவறான வழிநடத்தலால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு கிடைக்க வேண்டிய யாழ் மத்திய பகுதியிலுள்ள காணி அவர்களுக்கு கிடைக்காது... [ மேலும் படிக்க ]

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று!

Thursday, May 20th, 2021
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமையும் இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றில் குறித்த சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்று... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு தற்காலிக தடை – சிவில் விமான சேவைகள் அதிகார சபை!

Thursday, May 20th, 2021
வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு தற்காலிக தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி நாளை வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிமுதல்... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பில் 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் சிவப்பு வலயமாக அறிவிப்பு!

Thursday, May 20th, 2021
மட்டக்களப்பு சிறைச்சாலையில் 44 கைதிகள் உட்பட 59 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும், மட்டக்களப்பு சுகாதார... [ மேலும் படிக்க ]

ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் மற்றும் வெளிநாட்டு அமைச்சர்கள் இடையில் விசேட சந்திப்பு!

Thursday, May 20th, 2021
கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை வெளிநாட்டு அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இதன் போது ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை... [ மேலும் படிக்க ]

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களமும் பூட்டு!

Thursday, May 20th, 2021
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா பரவலை... [ மேலும் படிக்க ]