கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கப்பலொன்றில் தீப்பரவல் !
Friday, May 21st, 2021
கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில், கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கப்பலொன்றிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
தற்போது, கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கடற்படையினரும், துறைமுக அதிகார சபை அதிகாரிகளும் ஈடுப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Related posts:
உலகின் சிறந்த 10 விமான சேவை நிறுவனங்களின் பட்டியலில் இணைந்த ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ்!
எரிபொருள் விநியோகத்தின் போது பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமை வழங்குங்கள் - தனியார் பேருந்து உரிமை...
சுவிட்சர்லாந்து பயணமானார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க - இரு வாரங்களில் நாடு திரும்புவார் எனவும் தெரி...
|
|
|


