சந்திரிக்காவுக்கு மீண்டும் பதவி!
Saturday, October 14th, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்லை தொகுதி அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்படும் போது சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கும் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
சுகாதார நடைமுறைகளை மீறிய குற்றத்திற்காக இழுத்து மூடப்பட்டது சாவகச்சேரி திருமண மண்டபம் - சாவகச்சேரி ந...
நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக முன்னெடக்கப்பட்டது புலமைப்பரிசில் பரீட்சை – மிகுந்த ஆர்வத்துடன் மாணவர்...
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் – ஒருவர் பலி – 600 க்கும் மேற்பட்டோர்...
|
|
|
500 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு - கைத்தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு...
பொலிசாரால் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட மாட்டாது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!
பெருந்தோட்டத்துறை தொடர்பான கடிதங்களை தமிழில் அனுப்ப நடவடிக்கை - அமைச்சர் மனுஷ நாணயக்கார அதிகாரிகளுக்...


