முக்கிய செய்தி

டெல்டா பரவுவதற்கு 15 நிமிடங்கள் போதும் – வெளியாட்களை வீட்டிற்குள் நுழைய அனுமதிக்காதீர் என ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் சிறப்பு வைத்தியர் எச்சரிக்கை!

Monday, August 16th, 2021
டெல்டா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் வீட்டில் இருக்கும் போது கூட முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குங்கள் என லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் சிறப்பு வைத்தியர் டாக்டர் தீபால்... [ மேலும் படிக்க ]

கொரோனா மூன்றாவது அலையில் 19 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழப்பு – சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் எச்சரிக்கை!

Monday, August 16th, 2021
கொரோனா மூன்றாவது அலையில் 19 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேநேரம் உயிரிழந்த அனைவரும் எவ்விதமான தடுப்பூசியையும்... [ மேலும் படிக்க ]

சிறுவர்களின் பாதுகாபப்பு கருதி கொவிட்-19 சிறுவர் சிகிச்சை பிரிவுகள் அனைத்து மாகாணங்களிலும் நிறுவப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதி!

Monday, August 16th, 2021
பன்னிரெண்டு வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கட்டம் கட்டமாக கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொவிட்-19... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள் – 3 நாட்களில் 471 பேர் உயிரிழப்பு!

Sunday, August 15th, 2021
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 160 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் 30 வயதிற்கு கீழ் ஒரு ஆணும் 30 முதல் 59 வயதிற்கிடைப்பட்டோரில் 22 ஆண்களும் 13... [ மேலும் படிக்க ]

அவசர நோயாளிகளுக்கு மட்டுமே அனுமதி – மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளார் அறிவிப்பு!

Sunday, August 15th, 2021
நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பிலும் அதிக தொற்றாளர்கள் அடையாலம் காணப்பட்டு வருகிறனர் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை... [ மேலும் படிக்க ]

மேலும் 160 கொவிட் மரணங்கள் வதிவு!

Sunday, August 15th, 2021
நாட்டில் மேலும் 160 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயக்கத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த... [ மேலும் படிக்க ]

புதிய வரிகள் எதுவும் அறிவிடப்படவில்லை – நிதி அமைச்சர் பசில் தெரிவிப்பு!

Sunday, August 15th, 2021
நெத்தலி, உப்பு உள்ளிட்ட பல உணவுப் பொருட்களுக்கு புதிதாக வரி விதிக்கப்படவில்லை என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிதி அமைச்சு, ... [ மேலும் படிக்க ]

கொரோனா என்பதற்கு காய்ச்சல் தடிமன் மட்டுமல்ல அறிகுறி – இன்னும் பல அறிகுறிகளுடனும் வர வாய்ப்புள்ளது – பொது வைத்திய நிபுணர் கஜந்தன்!

Sunday, August 15th, 2021
கொரோனா என்பதற்கு காய்ச்சல் தடிமன் என்பது மட்டுமல்ல அறிகுறி.  வயிற்றோட்டம் மூச்சுக்கஸ்ரம் மூக்கடைப்பு ,மூக்கால் தண்ணி வடிதல் உடல் இயலாமை போன்றவையும் அதற்கு அறிகுறியாகவே... [ மேலும் படிக்க ]

இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவதால் எந்த பிரச்சினையும் ஏற்படாது – குழந்தைகள் வைத்திய நிபுணர் அருள்மொழி!

Sunday, August 15th, 2021
இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவதால் எந்த பிரச்சினையும் இல்லையென குழந்தைகள் வைத்திய நிபுணர் அருள்மொழி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மருத்துவ... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 3 ஆயிரத்து 384 பேர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவிப்பு!

Saturday, August 14th, 2021
தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாடளாவிய ரீதியில் 5 மாவட்டங்களில் 798 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த... [ மேலும் படிக்க ]