கொரோனா தொற்றினால் இதுவரை 12 சிறுவர்கள் மரணம்!
Sunday, August 22nd, 2021
கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் இதுவரை 12 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன .
லேடி ரிஜ்வே மருத்துவமனையின் 20 தொடக்கம் 30 வரையான சிறுவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக பணிப்பாளர் டாக்டர் ஜி.விஜேசூரிய தெரித்துள்ளார்
Related posts:
வைத்தியசாலை வளாகத்திற்குள் பொலித்தீன் பாவனைக்குத் தடை!
கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு காலக்கெடு!
யாழ்ப்பாணத்தில் தைபொங்கல் பொருள் கொள்வனவில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை - வியாபாரிகள் கவலை !
|
|
|


