வைத்தியசாலை வளாகத்திற்குள் பொலித்தீன் பாவனைக்குத் தடை!
Friday, December 14th, 2018
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வளாகத்திற்குள் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்களை கொண்டு செல்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் சுற்றுச்சூழல் நலன் மற்றும் நோயாளர்களின் சுகாதாரம் கருதியே பொலித்தீன் பிளாஸ்ரிக் பாவனைகள் மருத்துவமனை வளாகத்திற்குள் தடை செய்யப்படுவதாக மருத்துவமனை அத்தியட்சகர் தெரிவித்தார்.
நோயாளர்கள் மற்றும் நோயாளர்களை பார்வையிட வருகின்றவர்கள் பொலித்தீன் பிளாஸ்ரிக் பொருள்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும் கேட்டுகொண்டுள்ளனர்.
Related posts:
20 ஆம் திருத்தச் சட்டமூலம் : வெளியானது விசேட வர்த்தமானி அறிவிப்பு…!
ஒமிக்ரோன் பரவலால் உலக பொருளாதார வளர்ச்சி குறைவடையும் - சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அவசியமானது ஆனாலும் முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படும் - ஜனாதிபதி ...
|
|
|


