மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அவசியமானது ஆனாலும் முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Monday, July 8th, 2024

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அவசியமான போதிலும், இந்த வருடத்தில் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் யார் நீதிமன்றத்திற்கு சென்றாலும் இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மாகாண சபைத் தேர்தல் பழைய முறையிலேயே நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts:


மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காகவே பயணக் கட்டுப்பாடு இன்று தளர்த்தப்பட்டது – ஒருவர் மாத்திரமே வெளிய...
ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதல்களுக்கு இன்றுடன் மூன்று ஆண்டுகள் பூர்த்தி – உயிரிழந்தோரை நினைவுகூர்ந்து த...
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை!