முக்கிய செய்தி

விமானம் தடுத்து வைக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் – ரஸ்யா வலியுறுத்து!

Saturday, June 11th, 2022
ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கில் ரஷ்யா முக்கிய நிபந்தனையை முன்வைத்துள்ளது. இந்த நிலையில் விமான பயணங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கு... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்கள் – மாணவர்களை வாரமொன்றில் தலா 3 நாட்களுக்கு பாடசாலைக்கு அழைக்க அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் கல்வி அமைச்சிடம் யோசனை முன்வைப்பு!

Saturday, June 11th, 2022
எரிபொருள் நெருக்கடியுடன் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆசிரியர்களையும், மாணவர்களையும் இரண்டு பிரிவுகளாக பிரித்து, வாரத்துக்கு தலா மூன்று தினங்கள் பாடசாலைக்கு... [ மேலும் படிக்க ]

ஐநா உலக சுற்றுலா அமைப்பிலிருந்து ரஷ்யா அதிகாரபூர்வமாக அறிவிப்பு!

Saturday, June 11th, 2022
ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பிலிருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. யுக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கை காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி, ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா... [ மேலும் படிக்க ]

இரு வாரங்களுக்குள் ஐந்து எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர நம்பிக்கை!

Saturday, June 11th, 2022
அடுத்துவரும் இரண்டு வாரங்களுக்குள் ஐந்து எரிபொருள் கப்பல்கள் இலங்கையை வந்தடையும் என்று எரிபொருள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர நம்பிக்கை தெரிவித்துள்ளார். 11 ஆம் திகதி தொடக்கம் 22ஆம்... [ மேலும் படிக்க ]

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் எச்சரிக்கை!

Saturday, June 11th, 2022
யாழ் மாவட்டத்தில் அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மாவட்ட... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கை!

Friday, June 10th, 2022
நீண்டகால அடிப்படையில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தைகளை உடன் ஆரம்பிக்குமாறு  ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 9... [ மேலும் படிக்க ]

கஞ்சா செடிகளை வளர்க்கவும், உட்கொள்ளவும் தாய்லாந்து அரசு சட்ட அனுமதி!

Friday, June 10th, 2022
கஞ்சா செடிகளை வளர்க்கவும், உட்கொள்ளவும் தாய்லாந்து அரசு சட்ட அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் கஞ்சாவுக்கு சட்ட அனுமதி வழங்கிய முதல் ஆசிய நாடாக தாய்லாந்து திகழ்கிறது. இதுவரை உலக... [ மேலும் படிக்க ]

மின்சார சபை பொறியியலாளர் சங்கத்திற்கு 14 நாள்கள் தடை உத்தரவை பிறப்பித்தது கொழும்பு மாவட்ட நீதிமன்றம்!

Friday, June 10th, 2022
இலங்கை மின்சார சபை தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு பொதுமக்களுக்கான தொடர்ச்சியான மின்சார விநியோகத்துக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்கும் வகையில்... [ மேலும் படிக்க ]

இலங்கை துறைமுகங்கள் மீதான சர்வதேச நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும் – துறைசார் அதிகாரிகளிடம் ஜனாதிபதி வலியுறுத்து!

Friday, June 10th, 2022
நவீன தொழிநுட்பத்தினூடாக வினைத்திறனான சேவையை வழங்கி இலங்கை துறைமுகங்கள் மீதான சர்வதேச நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டுக்கான புகைப்படங்களை இணையம் ஊடாக அனுப்பும் மென்பொருள் செயலிழப்பு!

Friday, June 10th, 2022
வெளிநாட்டு கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக பிடிக்கப்படும் படங்களை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு இணையத்தள முறைமையில் அனுப்புவதற்கான மென்பொருள்... [ மேலும் படிக்க ]