குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிதி உதவி – சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் தெரிவிப்பு!
Tuesday, June 14th, 2022
உலக வங்கியின் ஒத்துழைப்பின் கீழ் நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நிதி உதவியை வழங்கும் நோக்கில் 03 மாத கால வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக சமுர்த்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த செயற்றிட்டத்தின் கீழ் குடும்பமொன்றுக்கு மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்காக 5,000 ரூபா முதல் 7,500 ரூபா வரையான நிதி உதவி வழங்கப்படும் என சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
எல்லை தாண்டும் மீனவர் பிரச்சினை தொடர்பாக பேச இரு அமைச்சர்கள் இந்தியா பயணம்!
உணவகம் ஒன்றில் பயங்கர தீ விபத்து - 9 பேர் உயிரிழப்பு!
பயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்களை சீரமைப்பதற்காக விசேட குழு நியமனம்!
|
|
|


