முக்கிய செய்தி

இந்தியாவில் இருந்து மேலும் 21,000 மெட்ரிக் தொன் உரம் – விவசாயத்துறை அமைச்சு அறிவிப்பு!

Monday, July 18th, 2022
அடுத்த இரண்டு வாரங்களில் இந்தியாவில் இருந்து மேலும் 21,000 மெட்ரிக் தொன் உரம் நாட்டிற்கு வரும் என விவசாயத்துறை அமைச்சு கூறியுள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த இருப்பு கொள்முதல்... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் மேலும் பிளவு – வாக்களிப்பில் பங்கேற்கவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க அறிவிப்பு!

Monday, July 18th, 2022
ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில், எந்தவொரு உறுப்பினருக்கும் வாக்களிப்பதில்லை என்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தீர்மானத்தை மீறி வாக்களிப்பில்... [ மேலும் படிக்க ]

நாட்டில் அரசியல் ஸ்திரதன்மை மிகவும் அவசியம் – மீண்டும் வலியுறுத்தினார் மத்திய வங்கி ஆளுநர்!

Monday, July 18th, 2022
2022 இல் இலங்கையின் பொருளாதாரம் ஆறுவீதத்தினால் வீழ்ச்சியடையும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க வோல்ஸ்ரீட் ஜேர்னலிற்கு தெரிவித்துள்ளார். எனினும் அரசியல் ஸ்திரமின்மை... [ மேலும் படிக்க ]

செலுத்தப்பட்டது எரிபொருள் கப்பலுக்கான கட்டணம் – பெட்ரோல் தாங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடையும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Monday, July 18th, 2022
பெட்ரோல் ஏற்றி வரும் கப்பல் இன்று (18) அல்லது நாளை (19) நாட்டை வந்தடைய உள்ளது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். குறித்த எரிபொருள் கப்பலுக்கான பணம்... [ மேலும் படிக்க ]

புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனு நாளை – நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்!

Monday, July 18th, 2022
நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அனைத்து நுழைவாயில்களுக்கும் வீதித் தடைகள் போட்டு மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றம்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தெரிவிற்கான வாக்களிப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் – பாதுகாப்பு தரப்பினரை விசாரணை மேற்கொள்ளுமாறு பதில் ஜனாதிபதி உத்தரவு!

Sunday, July 17th, 2022
தேர்தலின் போது சுதந்திரமாக தமது வாக்குகளைப் பயன்படுத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காணப்படும் உரிமைக்கு இடையூறு விளைவித்து , சமூக வலைத்தளங்கள் ஊடாக அழுத்தம்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பு தொடர்பில் இன்றும் கலந்துரையாடல்கள் !

Sunday, July 17th, 2022
எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பு தொடர்பில், இன்றையதினமும், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவில், 10 வீதத்தை உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளுக்கு வழங்க தீர்மானம் – லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவிப்பு!

Sunday, July 17th, 2022
லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால், விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவில், 10 வீதத்தை உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக, லங்கா ஐ.ஓ.சி எரிபொருள்... [ மேலும் படிக்க ]

கடும் பொருளாதார நெருக்கடி நிலை – மக்கள் போராட்டங்களால் நாட்டில் பாரிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Sunday, July 17th, 2022
நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி நிலை உக்கிரமடைந்ததை அடுத்து ஏற்பட்ட மக்கள் போராட்டங்களால் நாட்டில் பாரிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஈழ... [ மேலும் படிக்க ]

எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்க சலுகை வேலைத்திட்டம் – பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானம்!

Sunday, July 17th, 2022
பொதுமக்களுக்கு அவசியமான எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்குவதற்காக, உடனடி சலுகை வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]