முக்கிய செய்தி

மே 9 வன்முறை சம்பவங்கள் – அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானம் – இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவிப்பு!

Tuesday, September 27th, 2022
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி மற்றும் அதனை அண்மித்த நாள்களில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலான விசேட குழுவின் அறிக்கை தொடர்பில் அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்திற்கு... [ மேலும் படிக்க ]

போதைப் பொருள் கடத்தலை தடுத்து நிறுத்த விசேட நடவடிக்கை – பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன அறிவிப்பு!

Tuesday, September 27th, 2022
வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு ஆதரவானவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார். மேலும்,... [ மேலும் படிக்க ]

பெரும்போகத்தில் 8 இலட்சத்து 45 ஆயிரம் ஹெக்டேயரில் நெற்செய்கை மேற்கொள்ள திட்டம் – விவசாய சேவைகள் திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, September 27th, 2022
இம்முறை பெரும்போகத்தில் 8 இலட்சத்து 45 ஆயிரம் ஹெக்டேயர் அளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக விவசாய சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேநேரம் சிறு... [ மேலும் படிக்க ]

விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் இலங்கை உட்பட அண்டை நாடுகளுக்கு உதவுவதில் இந்தியா விதிவிலக்காக செயற்படுகின்றது – வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Monday, September 26th, 2022
குறுகிய தேசிய நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சர்வதேச சமூகம் உயர வேண்டும் என கூறும்போது, இந்தியா தனது பங்கிற்கு, இலங்கை உட்பட அண்டை நாடுகளுக்கு உதவ விதிவிலக்கான நேரங்களில் விதிவிலக்கான... [ மேலும் படிக்க ]

சுற்றுச்சூழலை பாதிக்கும் பொலித்தீன் பைகள் வேண்டாம் – பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!

Monday, September 26th, 2022
பருவநிலை மாற்றம் நாட்டின் கடல்சார் சூழலியல் அமைப்புகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். ஆகவே சுற்றுச்சூழலை பாதிக்கும் பொலித்தீன் பைகளை... [ மேலும் படிக்க ]

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை சடுதியாகக் குறைவு – இலங்கையிலும் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்ப்பு!

Monday, September 26th, 2022
உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை அதிக அளவில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய உலக சந்தையில் WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையானது 78 அமெரிக்க... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்தியாவில் “வீதி நிகழ்ச்சிகள்” – இன்றுமுதல் 30 ஆம் திகதிவரை முன்னெடுக்கவும் நடவடிக்கை!

Monday, September 26th, 2022
இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு, இந்தியாவின் முக்கிய நகரங்களில் தொடர்ச்சியான தெரு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. தெரு நிகழ்ச்சிகள் மூலம் இந்தியாவுடன் இணைந்து... [ மேலும் படிக்க ]

நல்லாட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு – இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலும் முறைப்பாடு!

Monday, September 26th, 2022
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நேற்று (25.09.2022) இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை கையளித்துள்ளது. கடந்த நல்லாட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அறிமுகம் – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Monday, September 26th, 2022
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய ஓய்வூதிய வேலைத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வாரத்திற்கு ஒரு முறை குறைக்கப்படும் – வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!

Monday, September 26th, 2022
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வாரத்திற்கு ஒரு முறை குறைக்கப்படும் என வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கோழி இறைச்சி... [ மேலும் படிக்க ]