கடந்த ஆண்டு மது விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது – கலால் திணைக்களம் தெரிவிப்பு!
Saturday, January 7th, 2023
வரி அதிகரிப்பு மற்றும் நாடு எதிர்கொண்டுள்ள
பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக கடந்த வருடம் மதுபான விற்பனை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக
கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனை கலால்... [ மேலும் படிக்க ]


