முக்கிய செய்தி

பாமர மக்களும் வெற்றி பெறவேண்டுமென பாதை வகுத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – யாழ் மாவட்ட தொழிற் சங்கங்கள் கூட்டாக தெரிவிப்பு!

Monday, May 1st, 2023
ஏழை உழைப்பாளர் வர்க்கத்தின் உதிரங்களை உறிஞ்சும் முதலாழித்துவத்தை உடைத்து பாமர மக்களின் வாழ்க்கைக்கு சிறப்பான வழிவகை செய்துகொடுப்பதால் தான் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமது... [ மேலும் படிக்க ]

அரேபிய சுற்றுலா சந்தைப்படுத்தும் 30ஆவது நிகழ்வு டுபாயில்!

Monday, May 1st, 2023
அரேபிய சுற்றுலா சந்தைப்படுத்தும், 30ஆவது நிகழ்வு டுபாயில் ஆரம்பமாகவுள்ளது. டுபாய் உலக வரத்தக மையத்தில் இடம்பெறும் இந்த நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த 50 நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஐஎஸ் அமைப்பின் தலைவர் படுகொலை – துருக்கி அறிவிப்பு!

Monday, May 1st, 2023
சிரியாவில் செயற்படும்   ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு ஹ_சைன் அல் குரேசி  கொல்லப்பட்டுள்ளார் என சிரியா அறிவித்துள்ளது. துருக்கியின்  எம்ஐடி புலனாய்வு பிரிவின் தாக்குதலின் போது... [ மேலும் படிக்க ]

ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிட முடியாது – இலங்கையிலுள்ள ரஷ்ய தூதுவர் எச்சரிக்கை!

Sunday, April 30th, 2023
இலங்கை உள்ளிட்ட இறைமையுள்ள எந்தவொரு நாட்டினதும் உள்விவகாரங்களிலும் அமெரிக்கா தலையிடுவதை  ஏற்றுக்கொள்ள முடியாது என, இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லிவான் ஜர்கர்யன் (Levan Dzhagaryan)... [ மேலும் படிக்க ]

ஐந்தாண்டு விடுமுறையில் 2,000 அரச பணியாளர்கள் வெளிநாட்டு வேலைக்கு பயணம் – பொது நிர்வாக அமைச்சகம் தெரிவிப்பு!

Sunday, April 30th, 2023
சுமார் 2,000 அரச பணியாளர்கள்,வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்வதற்காக ஐந்தாண்டு காலத்திற்கு நீடிக்கப்பட்ட விடுமுறையை தேர்வு செய்துள்ளனர். பொருளாதார நெருக்கடியைச்... [ மேலும் படிக்க ]

தொடருந்து திணைக்களத்திற்கு அதிகாரம் உள்ளது – நிதியில்லை – விரைவில் புதிய சட்டமூலம் அமைச்சர் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Sunday, April 30th, 2023
புதிய தொடருந்து சாரதிகளை நியமிப்பதற்கு தொடருந்து திணைக்களத்திற்கு அதிகாரம் உள்ளபோதும் நிதி பற்றாக்குறையாகவே உள்ளதாக போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

இறக்குமதி முட்டை சில்லறை விற்பனைக்கென வெளியான அறிக்கை தவறானது! – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Sunday, April 30th, 2023
இறக்குமதி செய்யப்பட்ட முட்டையை சில்லறை விலைக்கு விற்பனை செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்து வெளியான அறிக்கை தவறானது என விவசாய அமைச்சு... [ மேலும் படிக்க ]

அமைச்சு – இராஜாங்க அமைச்சு செயலாளர்களுக்கு புள்ளிவழங்கும் முறைமை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு!

Sunday, April 30th, 2023
அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் செயலாளர்களினது செயல்திறனின் முன்னேற்றத்தை ஆய்வு செய்து காலாண்டுக்கு ஒருமுறை மாற்றங்களைச் செய்யும் நோக்கத்துடன் அவர்களுக்கு... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அவசரமாக சமர்ப்பிக்கப்படாது – அரசாங்கம் பகிரங்க அறிவிப்பு!

Saturday, April 29th, 2023
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் அவசரமாக சமர்பிக்கப்போவதில்லை என்று அரசாங்கம் நாடாளுமன்றில் அறிவித்துள்ளது. குறித்த விடயத்தை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றில்... [ மேலும் படிக்க ]

தற்போதுள்ள மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மிக பழமையானது – சீன தூதுவர் சுட்டிக்காட்டு!

Saturday, April 29th, 2023
அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை நாட்டில் ஸ்தாபிக்கவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார். சீன முதலீடாக நாளாந்தம் 4 டொன் மசகு... [ மேலும் படிக்க ]