முக்கிய செய்தி

இந்திய ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விகரம சிங்க இரங்கல்!

Sunday, June 4th, 2023
இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானமை தொடர்பில் கேள்வியுற்று மிகுந்த கவலை அடைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல்... [ மேலும் படிக்க ]

குறைக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு விலை !

Sunday, June 4th, 2023
இன்றுமுதல் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாயாலும், 5 கிலோ எரிவாயு 181 ரூபாயாலும், 2.3 கிலோ எரிவாயுவின் விலை 83 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளது. லிட்ரோ சமையல் எரிவாயுவின்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரிப்பு – மாவட்ட செயலாளர் சிவபாலசுந்தரன் கூட்டிக்காட்டு!

Saturday, June 3rd, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் என்பது அதிகரித்ததொன்றாகவும் எதிர்காலத்தையும் பாதிக்க கூடிய பிரச்சினையாகவும் காணப்படும் அதேவேளை அதனை அலட்சியப்படுத்திக்கொண்டு... [ மேலும் படிக்க ]

நூற்று நாற்பதாயிரம் மில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்கள் ஏலம் – மத்திய வங்கி அறிவிப்பு!

Saturday, June 3rd, 2023
ஒரு இலட்சத்து 40 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 7 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள்... [ மேலும் படிக்க ]

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை குறைக்கப்படும் – லிட்ரோ நிறுவனத் தலைவர் அறிவிப்பு!

Saturday, June 3rd, 2023
நாளை நள்ளிரவுமுதல் 12.5 கிலோகிராம் எடைகொண்ட லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு கொள்கலனின் விலை குறைக்கப்பட உள்ளதாக, லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார். இதன்படி, குறித்த... [ மேலும் படிக்க ]

கடனட்டை வட்டிவீதம் குறையும் சாத்தியம் – மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவிப்பு!

Saturday, June 3rd, 2023
வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் கடன் அட்டைகளின் வட்டி வீதமும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க... [ மேலும் படிக்க ]

ரூபாவின் பெறுமதி வலுப்பெற்ற போதிலும் பொருட்களின் விலை குறைவடையவில்லை – இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Saturday, June 3rd, 2023
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ள போதிலும், பொருட்களின் விலை குறைவடையவில்லை என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல... [ மேலும் படிக்க ]

QR இல் எரிபொருளை பெற இடம்பெறும் மோசடி – சட்டவிரோத செயலுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்து!

Saturday, June 3rd, 2023
மற்றவர்களின் QR குறியீடுகளை பெற்று எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]

தேர்தல், அரசியல் மீது பொதுமக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Saturday, June 3rd, 2023
தேர்தல் மற்றும் அரசியல் மீதான நம்பிக்கையை பெரும்பாலான இளைஞர் யுவதிகள் உட்பட பொதுமக்கள் இழந்துள்ளனர். அதனால் நாடாளுமன்றத்தின் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டாலும் 50% அதிகமான... [ மேலும் படிக்க ]

நெருக்கடியைத் தவிர்க்க பேச்சுவார்த்தை அவசியம் – சீனாவிற்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் வலியறுத்து!

Saturday, June 3rd, 2023
இருதரப்பு பாதுகாப்பு விவகாரம் குறித்து பேசுவதற்கு சீனா விரும்பாதமை குறித்து கவலை அடைவதாகவும் மோதலைத் தவிர்ப்பதற்கு பேச்சுவார்த்தைகள் முக்கியம் என்றும் அமெரிக்க பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]