முக்கிய செய்தி

இலங்கையிலிருந்து மாலைத்தீவுக்கு 50,000 தென்னங்கன்றுகள்!

Tuesday, June 13th, 2023
இலங்கை தென்னை ஆராய்ச்சி நிறுவனத்திடம் இருந்து மாலைதீவில் நடவு செய்வதற்காக 50,000 கலப்பின தென்னை நாற்றுகளை பெற மாலைத்தீவு எதிர்பார்க்கிறது. அந்நாட்டு விவசாய அமைச்சர் கலாநிதி ஹுசைன்... [ மேலும் படிக்க ]

அதிகாரசபையாக மாற்றப்படாவிட்டால் புகையிரதத்துறை தனியார் மயமாக்கப்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Tuesday, June 13th, 2023
இலங்கை ரயில் சேவை தனியார் மயமாக்கப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாராந்த... [ மேலும் படிக்க ]

ஆசியாவின் சிறந்த 100 விஞ்ஞானிகளில் 5 இலங்கையர்கள்!

Tuesday, June 13th, 2023
ஆசியாவின் சிறந்த 100 விஞ்ஞானிகளில் இலங்கையை சேர்ந்த விஞ்ஞானிகள் பட்டியலிடப்பட்டுள்ளனர். ஆசிய விஞ்ஞானி சஞ்சிகை, கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சதுரங்க ரணசிங்க, மொரட்டுவ... [ மேலும் படிக்க ]

159 ஆண்டுகள் பழமையான பாண் கட்டளைச் சட்டம் இரத்து – அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, June 13th, 2023
சுமார் 159 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாண் கட்டளைச் சட்டத்தை ரத்து செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1864 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க பாண் கட்டளைச் சட்டமானது, பாண் விற்பனையை... [ மேலும் படிக்க ]

ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு புதுப்பிக்கப்படும் – வஜிர அபேவர்தன அறிவிப்பு!

Monday, June 12th, 2023
நாட்டிற்கு வலுவான தலைமைத்துவத்தை வழங்குவதற்கான அடிப்படை நடவடிக்கையாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு மாற்றியமைக்கப்படும் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை... [ மேலும் படிக்க ]

விரைவில் மாகாண சபை தேர்தல் – தயராகுமாறு பசில் ராஜபக்ச அறிவிப்பு!

Monday, June 12th, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவிற்கான விஜயத்தை அடுத்து மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆகவே தேர்தல்... [ மேலும் படிக்க ]

யூரியா உரத்தை 5000 ரூபாவுக்கும் குறைவான விலையில் வழங்க நடவடிக்கை – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, June 12th, 2023
அடுத்த பெரும்போகத்திலிருந்து ஒரு மூடை யூரியா உரத்தை 5 000 ரூபாவுக்கும் குறைவான விலையில் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மாளிகை, செயலகம், அலரி மாளிகை ஆகியன கொழும்பின் புறநகரான ஸ்ரீ ஜயவர்தனபுரவுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை!!

Monday, June 12th, 2023
இலங்கையின் ஜனாதிபதி மாளிகை, செயலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையை கொழும்பின் புறநகரான ஸ்ரீ ஜயவர்தனபுரவுக்கு மாற்ற... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் ஆரம்பம்!

Monday, June 12th, 2023
2023 ஆம் ஆண்டு, அரச பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் இன்று (12) திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளதாக கல்வி அமைச்சு ... [ மேலும் படிக்க ]

இதுவரை வழங்க முடியாத சாரதி அனுமதி அட்டைகளை மூன்றாம் தரப்பினர் மூலம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம்!

Monday, June 12th, 2023
இலங்கையில் இதுவரையில் வழங்க முடியாத சாரதி அனுமதி அட்டைகளை மூன்றாம் தரப்பினர் மூலம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. இதற்குத் தேவையான அமைச்சரவை... [ மேலும் படிக்க ]