தரம் ஒன்றுக்கு மாணவர்களை அனுமதிக்க சுற்றறிக்கை – கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!
Wednesday, July 12th, 2023
2024 ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கான
மாணவர்களை அனுமதிக்கும் சுற்றறிக்கையை கல்வி அமைச்சு நாளை வெளியிடவுள்ளது.
குறித்த சுற்றறிக்கையில் 2024
ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று அனுமதி தொடர்பான விவரங்கள்... [ மேலும் படிக்க ]


