கடந்த 10 மாதங்களில் ரஷ்யாவிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை!

Tuesday, July 18th, 2023

கடந்த 10 மாதங்களில் ரஷ்யாவிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர்.

2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நேரடி விமானங்கள் ஊடாக அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

மொஸ்கோவிலிருந்து ஏரோஃப்ளோட் விமான சேவையின் ளுரு 288 ரக விமானம் மூலம் 290 ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்தனர்.

இதன்படி, கடந்த 10 மாதங்களில் இலங்கைக்கு வருகைதந்த ரஷ்ய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 298 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106