உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதி சீனா செல்கின்றார் ஜனாதிபதி!
Saturday, September 9th, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஒக்டோபர் 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த விஜயத்தின் போது சீன ஜனாதிபதி Xi Jinping... [ மேலும் படிக்க ]


