இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச விசாரணைகள் என்ற யோசனையை அரசாங்கம் அங்கீகரிக்காது – ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவிப்பு!
Saturday, October 7th, 2023
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு
பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக் குழுவொன்று விசாரணை நடத்தப்பட
வேண்டுமென அண்மையில் வெளியான செய்திகள் தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப்... [ மேலும் படிக்க ]


