முக்கிய செய்தி

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மேலும் குறையும் – கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Saturday, November 18th, 2023
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலைகளும் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன. எனினும்  எதிர்வரும் பண்டிகைக் காலத்தில்... [ மேலும் படிக்க ]

உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பல் நாளை இலங்கை வருகை !

Saturday, November 18th, 2023
உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பல் நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளது. குறித்த கப்பல், எதிர்வரும் 19ஆம் 20ஆம் திகதிகளில் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருக்கும் என... [ மேலும் படிக்க ]

வடக்கு தென்னை முக்கோண வலய பயிர்செய்கை நடவடிக்கை மன்னாரில் ஆரம்பம்!

Saturday, November 18th, 2023
நாட்டின் இரண்டாவது தென்னை முக்கோண வலயமான வடக்கு தென்னை முக்கோண வலய பயிர்செய்கை நடவடிக்கை மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்னம் கன்றுகளை நாட்டும் நிகழ்வு... [ மேலும் படிக்க ]

கல்வித் தகைமையுடன் தொழில் தகைமை இருந்தால் மாத்திரமே, வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் – வடக்கின் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் வலியுறுத்து!

Friday, November 17th, 2023
தற்போதைய சூழ்நிலையில், கல்வித் தகைமையுடன் தொழில் தகைமை இருந்தால் மாத்திரமே, வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்... [ மேலும் படிக்க ]

சொத்துக்களை விற்று பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் யுகத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Friday, November 17th, 2023
பணம் இல்லை என்ற காரணத்தால் எந்தவொரு பிள்ளைக்கும் உயர்கல்வி வாய்ப்பு கிடைக்காமல் போய்விடக்கூடாதென சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சொத்துக்களை விற்று பிள்ளைகளை... [ மேலும் படிக்க ]

சீனாவில் அலுவலக கட்டிடம் ஒன்றில் தீ விபத்து – சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிப்பு!

Friday, November 17th, 2023
வடக்கு சீனாவின் அலுவலக கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Shanxi மாகாணத்தின் Luliang நகரிலுள்ள நான்கு மாடி கட்டிடத்தில் உள்ளூர்... [ மேலும் படிக்க ]

MF இனால் நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்குகளை அடைவதில் இலங்கை தொடர்ந்தும் பின்தங்கியுள்ளது – திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன சுட்டிக்காட்டு!

Friday, November 17th, 2023
சர்வதேச நாணய நிதியத்தினால் நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்குகளை அடைவதில் இலங்கை தொடர்ந்தும் பின்தங்கியிருப்பதாக திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன... [ மேலும் படிக்க ]

கடமையை சரியாக செய்யாத பொலிசார் – நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு கட்டளை பிறப்பித்தார் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான்!

Friday, November 17th, 2023
ஏறாவூர், சந்திவெளி, கரடியனாறு பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் அன்வர் சதாக் கட்டளை பிறப்பித்துள்ளார். ஏறாவூர்,... [ மேலும் படிக்க ]

உயர் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, November 16th, 2023
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தவறாக கையாண்டமைக்கு தானும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பலரும் பொறுப்புக்கூற வேண்டுமெனும் உயர் நீதிமன்ற தீர்ப்பை... [ மேலும் படிக்க ]

வரவு – செலவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு பொதுஜன பெரமுன முழுமையான ஆதரவை வழங்கும் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளிப்பு!

Thursday, November 16th, 2023
2024ஆம் நிதிண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு பொதுஜன பெரமுன தமது முழுமையான ஆதரவை வழங்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]