முக்கிய செய்தி

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள்!

Friday, January 5th, 2018
டெங்கு நொயைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த வருடத்தில் புதிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் கடந்த வருடம் டெங்கு காய்ச்சலால் சுமார் 184,000... [ மேலும் படிக்க ]

தபால் மூல வாக்களிப்புத்திகதி அறிவிப்பு!

Friday, January 5th, 2018
இம்முறை நடைபெறும்  உள்@ராட்சி மன்றத்தேர்தலுக்கான தபால்; மூல வாக்களிப்புகள் எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தேர்தல்திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக... [ மேலும் படிக்க ]

தேர்தல் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவர் –  தேர்தல் ஆணைக்குழு!

Friday, January 5th, 2018
தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தள்ளது. இதுவரையில் நடைபெற்றுவரும் உள்@ராட்சி மன்றத்தேர்தலில் 134 குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மோட்டார் வாகனங்களுக்கான புதிய வாகன இலக்க தகடுகள் – மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம்!

Friday, January 5th, 2018
மோட்டார் வாகனங்களுக்கான புதிய வாகன இலக்க தகடுகள் வழங்கப்பட்டுவருகின்றன.நான்கரை வருடங்களுக்கு பின்னர் இந்த புதிய இலக்க தகடுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. CA தொகுதி... [ மேலும் படிக்க ]

57, 961 வாகனங்கள் அரசாங்கத்திற்கு சொந்தமான து – அமைச்சர்  கயந்த கருணாதிலக !

Thursday, January 4th, 2018
அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களின் எண்ணிக்கை 57, 961என்று கணக்கிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக... [ மேலும் படிக்க ]

இந்தோனேஷியாவலிருந்து இலங்கைக்குத்  தேங்காய் !

Thursday, January 4th, 2018
இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை தேங்காய் அடுத்த வாரம் இலங்கைக்கு வந்தடையவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜே.எச்.ரன்ஜித்... [ மேலும் படிக்க ]

இரு நாட்களில் 1200 டெங்கு நோயாளர்கள் பதிவு –  தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு!

Thursday, January 4th, 2018
இந்த வருடத்தின் முதல் இரண்டு நாட்களில் மட்டும் நாடு முழுவதும் 1200 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டை விட 2017 ஆம் ஆண்டு டெங்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 25000 வெளிநாட்டு ஊழியர்கள்!

Tuesday, January 2nd, 2018
தற்போது 25,000 வரையான வெளிநாட்டு ஊழியர்கள்இலங்கையில் தங்கியுள்ளதாக, குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் சீன மற்றும் இந்தியாவைச்... [ மேலும் படிக்க ]

ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நாளை ஜனாதிபதி விசேட அறிவிப்பு!

Tuesday, January 2nd, 2018
சர்ச்சைக்குரிய முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை விசேட அறிவிப்பொன்றை... [ மேலும் படிக்க ]

நாணயத்தாள் விவகாரம்: கால அவகாசம் நீடிப்பு – மத்தியவங்கி!

Tuesday, January 2nd, 2018
சிதைவடைந்த மற்றும் திரிபுபடுத்தப்பட்ட நாணயத் தாள்களை மாற்றிக் கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால எல்லையை நீடிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய வங்கிக்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]