முக்கிய செய்தி

இலங்கையில் ஒரே தேசம் என்ற தொனிப்பொருளில் இந்த வருட சுதந்திர தினம்!

Wednesday, January 17th, 2018
ஒரே தேசம் என்ற தொனிப்பொருளில் இந்த வருட சுதந்திர தினத்தை கொண்டவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை நடைபெறவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு... [ மேலும் படிக்க ]

இலங்கையின் வரைபடம் புதுப்பிக்கப்படுகின்றது – நில அளவை திணைக்களம்!

Tuesday, January 16th, 2018
18 வருடங்களின் பின்னர் இலங்கையின் பூகோல ரீதியிலான வரைபடத்தை புதிதாக தயாரிப்பதற்கு நில அளவை திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.. புதிய இலங்கை வரைபடம் 1:50 000   92... [ மேலும் படிக்க ]

2017 – 2018 பல்கலைக்கழக கற்கைக்கான வெட்டுப்புள்ளிகளை அறிவிக்க மேலும் 3 மாதகாலம்!

Tuesday, January 16th, 2018
2017 - 2018 பல்கலைக்கழக கல்வி ஆண்டுக்காக விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு ஒவ்வொரு கற்கை நெறிக்குமானவெட்டுபுள்ளிகளை அறிவிப்பதற்கு மேலும் 3 மாத காலமாகும் என்று... [ மேலும் படிக்க ]

இலங்கை இரத்தினக்கல் வர்த்தகர்களுக்கு இரசாயனகூட வசதி!

Tuesday, January 16th, 2018
தாய்லாந் தலைநகர் பாங்கொங்கில் அமைந்துள்ள சர்வதேச இரத்தினக்கல் வர்ணம் தீட்டும் இரசாயன கூடத்தின் மூலம் இலங்கையில் இரத்தினக்கல் வர்த்தகத்தில்ஈடுபட்டுள்ளோருக்கு சர்வதேச... [ மேலும் படிக்க ]

யாழில் பல இடங்களிலும் வாள்வெட்டுச்சம்பவங்கள் அச்சத்தில் உறைந்த மக்கள்!

Tuesday, January 16th, 2018
யாழில் பல இடங்களிலும் வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசம் நேற்று அரங்கேறியது. இதனால் குடாநாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் அச்சத்தில் உறைந்து போயினர். நேற்று இரவு... [ மேலும் படிக்க ]

பாடசாலைப் பக்கமே போகாத 1,523 பேர் சிறைச்சாலையில்!

Tuesday, January 16th, 2018
ஒரு நாளேனும் பாடசாலைக்குச் செல்லாத ஆயிரத்து 523 பேர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில்... [ மேலும் படிக்க ]

எவரும் எந்தச் செயலகத்திலும் பிறப்புச் சான்றிதழைப் பெறலாம்; யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது!

Tuesday, January 16th, 2018
இலங்கையின் எப்பாகத்திலும் பிறந்த எந்தவொரு குடிமகனும் தனக்கு அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும் என யாழ்ப்பாண மாவட்டச் செயலகம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண இளைஞன் டுபாயில் உயிரிழப்பு!

Tuesday, January 16th, 2018
யாழ்ப்பாணம் அல்லாரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை டுபாயில் உயிரிழந்தார். காய்ச்சலே இவரது உயிரிழப்புக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது. சுதந்திரலிங்கம் தினேஸ்... [ மேலும் படிக்க ]

200 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் சவுதி அரேபிய  சிறையில்!

Tuesday, January 16th, 2018
தற்போதைய நிலையில் சுமார் 200 இலங்கையர்கள் சவுதி அரேபிய சிறைகளில் இருப்பதாக சவுதியில் உள்ள இலங்கை தூதுவர் காரியாலயம் தெரிவித்துள்ளது. அவர்களின் நிலை குறித்து ஆராயவும் அவர்களுக்கு... [ மேலும் படிக்க ]

பொருளாதாரம் 5 வீதத்தால் அதிகரிக்கும் – உலக வங்கி!

Monday, January 15th, 2018
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2018 ஆம் ஆண்டில் 5 வீதத்தால் அதிகரிக்கும் என உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட பொருளாதார கணிப்பீட்டில் குறிப்பிட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் தெற்காசியா 6.9%... [ மேலும் படிக்க ]