முக்கிய செய்தி

திருடர்களுக்கு தண்டனை நிச்சயம் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!  

Friday, January 19th, 2018
பிணைமுறி விசாரணை அறிக்கையிலும் மகிந்த காலத்து ஊழல் மோசடி அறிக்கையிலும் முன்வைக்கப்பட்ட நடவடிக்கைகளையும் உரியமுறையில் நடைமுறைப்படுத்தித் திருடர்களுக்குத் தண்டனை வழங்கவும்... [ மேலும் படிக்க ]

வடக்கு மருத்துவமனையில் சேவை, உடல்கூற்று பரிசோதனை நேரங்களை காட்சிப்படுத்த ஏற்பாடு!

Friday, January 19th, 2018
வடக்கு மாகாண மருத்துவமனைகளில் சேவை வழங்கல் நேரத்துடன் உடல்கூற்று பரிசோதனை நேரத்தையும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் ஆசிரியர்கள் தொலைபேசி பயன்படுத்த தடை விதிப்பு!

Friday, January 19th, 2018
பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவர்களின் முன் தொலைபேசி பாவிப்பதை தவிர்க்க வேண்டும் என கல்வி அமைச்சில் திணைக்கள தலைவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் வட மாகாண கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தல்  வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Friday, January 19th, 2018
எதிர்வரும் 29ஆம் திகதிக்கு முன்னர்உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்  தமதுசொத்து குறித்த விபரங்களை வெளியிட வேண்டும் என தேர்தல்கள்ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

தரம் ஒன்றுக்கு பிள்ளைகளை சேர்க்கும் போது இடம்பெறும் குளறுபடிகள் பற்றி கல்வியமைச்சில் முறையிடலாம்!

Thursday, January 18th, 2018
தரம் ஒன்றுக்கு பிள்ளைகளை சேர்க்கும் போது இடம்பெறும் குளறுபடிகள் குறித்து மாகாண கல்வியமைச்சில் முறையிடலாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு அநீதியான குளறுபடிகள்... [ மேலும் படிக்க ]

தேர்தலில் அரச சொத்துக்களை பயன்படுத்தத் தடை!

Thursday, January 18th, 2018
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச சொத்துக்களை பயன்படுத்தல் அரச அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை பயன்படுத்துவது சட்டவிரோதமானது எனதெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான... [ மேலும் படிக்க ]

மதுபான விற்பனை தொடர்பில் வெளியான வர்த்தமானியை மீளப் பெற அனுமதி!

Thursday, January 18th, 2018
அண்மையில் மதுபான விற்பனை தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானியை மீளப் பெற அமைச்சரவை ஏகமனதாக அனுமதியளித்துள்ளதாக அமைச்சர்மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மேலும் பெண்கள் மதுபான... [ மேலும் படிக்க ]

இலங்கையில் உலக பொருளாதார முதலீட்டு மாநாடு!

Thursday, January 18th, 2018
உலக பொருளாதார அமைப்பின் தலைவரும் அமைப்பின் சிரேஷ்ட அதிகாரியுமான Brge Brendeand  மற்றும் அபிவிருத்தி மூலோபாய சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவுக்குமிடையில்  பேச்சுவார்த்தை... [ மேலும் படிக்க ]

ஆளடையாள ஆவணங்கள் இல்லாதோரிற்கு தேர்தல் திணைக்கள அடையாள அட்டை வழங்க ஏற்பாடு!

Wednesday, January 17th, 2018
எதிர்வரும் 10.02.2018 அன்று நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தல் வாக்களிப்பு நிலையத்திலிருந்து தமது ஆளடையாளத்தை நிருபிக்க ஆவணங்கள் இல்லாத வாக்காளர்களுக்கு யாழ் மாவட்ட உதவித்... [ மேலும் படிக்க ]

விவசாய மேம்பாடு குறித்த கலந்துரையாட இலங்கை வரவுள்ள சீனா நிபுணர்கள் குழு!

Wednesday, January 17th, 2018
சீனாவுடன் உறுதியான ஒத்துழைப்பை கட்டியெழுப்பி இலங்கையின் விவசாயத்துறை மேம்படுத்த இலங்கை எதிர்பார்த்துள்ளது. விவசாய மேம்பாடு தொடர்பான கலந்துரையாடலுக்காக சீனாவின் நிபுணர்கள்... [ மேலும் படிக்க ]