இலங்கையில் உலக பொருளாதார முதலீட்டு மாநாடு!

Thursday, January 18th, 2018

உலக பொருளாதார அமைப்பின் தலைவரும் அமைப்பின் சிரேஷ்ட அதிகாரியுமான Brge Brendeand  மற்றும் அபிவிருத்தி மூலோபாய சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவுக்குமிடையில்  பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை ஜெனிவாவுக்கு அமைச்சர் சமீபத்தில் விஜயம் செய்த போது உலக பொருளாதார அமைப்புடன் இலங்கை முன்னெடுத்து வரும் தொடர்புகளின்அடிப்படையில் இடம்பெற்றுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை ஜெனிவாவில் உள்ள இலங்கைக்கான வதிவிட அலுவலகம் செய்திருந்தது.

இதன்போது இலங்கையில் விரைவில் முதலீட்டு வட்டமேசை மாநாட்டு பேச்சுவார்த்தை ஒன்றுக்கு ஏற்பாடுகள் செய்வதாக உலக பொருளாதார அமைப்பின் தலைவர்தெரிவித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106