முக்கிய செய்தி

வீட்டில் பாரிய தீ விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் உயிரிழப்பு!

Wednesday, February 20th, 2019
கனடாவின் மாண்ட்ரியல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இரண்டு பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில்... [ மேலும் படிக்க ]

டெங்கு பெருகும் காணிகள் அரசுடமையாக்கப்படும் – சுகாதாரத் திணைக்களத்தினர்!

Wednesday, February 20th, 2019
டெங்கு நுளம்பு பெருகக்கூடிய நிலையில் காணப்பட்ட இரு காணிகள் அரசுடமையாக்கப்படும் என்ற சிவப்பு அறிவித்தலை சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில்... [ மேலும் படிக்க ]

இன்று தொடக்கம் ஒரு வழிப்பாதையாகும் வேம்படி வீதி!

Wednesday, February 20th, 2019
மாணவர்களின் போக்குவரத்து வசதி கருதி யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரிக்கு முன்பாகச் செல்லும் பலாலி வீதி குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு வழிப்பாதையாக... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத் தாக்குதலில் பலியான இராணுவ வீரர்களின் கல்விச் செலவை ஏற்கும் ஷேவாக்!

Tuesday, February 19th, 2019
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு விளையாட்டு பிரபலங்கள் ஆதரவுகரம் நீட்டி வருகிறார்கள்.  ‘உயிர்தியாகம் செய்த இந்த... [ மேலும் படிக்க ]

மீண்டும் எச்.வன்.என்.வன் வைரஸ் காய்ச்சல் – அச்சத்தில் மக்கள்!

Tuesday, February 19th, 2019
டெல்லியில் தற்போது எச்.வன்.என்.வன் எனும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த காய்ச்சலினால் அங்கு ஆயிரத்து 965 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதியை கைது செய்ய பிடியாணை!

Tuesday, February 19th, 2019
நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீனை கைது செய்யுமாறு அந்நாட்டு நீதிமன்றினால் பிடியாணை... [ மேலும் படிக்க ]

வாக்காளர் இடாப்பைத் தயாரிக்கும் பணிகள் மார்ச் முதல் ஆரம்பம்!

Tuesday, February 19th, 2019
இந்த ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பைத் தயாரிக்கும் பணிகளை எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்க தயாராகி வருவதாகவும் இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெளிவுபடுத்தப்பட உள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு மின்கலங்களின் பாகங்கள் தயாரிப்பு!

Monday, February 18th, 2019
எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு ஸ்மார்ட் போன் உள்ளிட்ட சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய மின்கலங்களின் ( Battery) பாகங்களைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான கடன் நிதி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் முக்கிய பேச்சுவார்த்தை!

Monday, February 18th, 2019
இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், பல்வேறு மட்டப் பேச்சுவார்த்தைகளை இன்று(18) முன்னெடுக்கவுள்ளதாக நிதியமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 206... [ மேலும் படிக்க ]

சிறுவர்களை கடத்திய பெண்: பண்டத்தரிப்பில் பெரும் பரபரப்பு!

Monday, February 18th, 2019
யாழ்ப்பாணம் பண்டத்திரிப்பில் இரு சிறுவர்கள் கடத்தப்பட்டமையினால் பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. பண்டத்தரிப்பு வீடொன்றில் விளையாடிக் கொண்டிருந்த சகோதரர்கள் இருவர்... [ மேலும் படிக்க ]