வீட்டில் பாரிய தீ விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் உயிரிழப்பு!
Wednesday, February 20th, 2019
கனடாவின் மாண்ட்ரியல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இரண்டு பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்தில் உயிரிழந்த 7 குழந்தைகளும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும் அனைவரும் சிரியா அகதிகள் எனவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை!
சந்தேகத்திற்குரிய வெடிப்புகள்: வடகொரியா தொடர்பில் சீனா எச்சரிக்கை!
சிகைஅலங்கரிப்பாளர்கள்மக்களின்நலன்கருதிசேவைவழங்கமுயற்சிக்கவேண்டும் - அகிலஇலங்கைமக்கள்கட்சிவலியுறுத்து...
|
|
|


