முக்கிய செய்தி

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்: ஏற்கனவே எச்சரித்திருந்ததா இந்தியா?

Sunday, April 21st, 2019
இலங்கையில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பில் இந்தியா மத்திய அரசாங்கம் ஏற்கனவே எச்சரித்திருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு தினமான... [ மேலும் படிக்க ]

வதந்திகளை நம்ப வேண்டாம் – அரச தகவல் திணைக்களம் !

Sunday, April 21st, 2019
கொழும்பு , கடான மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் பல்வேறு நோக்கங்ளுக்காக கொண்டு செல்லும் உண்மைக்கு புறம்பான தகவல்களை... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் பேரவலம்!

Sunday, April 21st, 2019
நாட்டில் ஆறு இடங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் இதுவரை 120இற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டும், 1000 இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில்... [ மேலும் படிக்க ]

குண்டுவெடிப்பு சம்பவவம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

Sunday, April 21st, 2019
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த 45 பேரின் சடலங்கள் கொழும்பு தேசிய... [ மேலும் படிக்க ]

யாழ் போதனா வைத்தியசாலைக்கு ஏ,ஓ குருதி வகைகள் உடனடியாகத் தேவை!

Friday, April 19th, 2019
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு (யு)இ(ழு) ஆகிய குருதி வகைகள் மிக அவசரம் தேவையாகவுள்ளன என்று வைத்தியசாலையின் குருதி வங்கிப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்தக்குருதி வகையையுடைய... [ மேலும் படிக்க ]

இலங்கை தொடர்பில் ஐ.நா உறுதி – அன்ரனியோ குரெரெஸ்!

Friday, April 19th, 2019
இலங்கை மக்களின் நிலையான அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நிகழ்ச்சி நிரலுக்கு தொடர்ந்தும் உதவுவதில் ஐ.நா அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ்... [ மேலும் படிக்க ]

‘இராவணா வன்’ செயற்கைக் கோள் இன்று விண்ணுக்கு ஏவப்பட்டது!

Thursday, April 18th, 2019
இலங்கை பொறியியலாளர்கள் இருவரினால் தயாரிக்கப்பட்ட ‘இராவணா வன்’ செயற்கைக் கோள் இன்று (18) அதிகாலை வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. நாசா நிறுவனத்திற்கு சொந்தமான வேர்ஜினியாவிலுள்ள மத்திய... [ மேலும் படிக்க ]

மக்களுக்கான சேவை பாதிக்கப்பட்டால் சமுர்த்தி வங்கி அரச வங்கியுடன் இணைக்கப்படும் – அமைச்சர் தயா கமகே எச்சரிக்கை!

Wednesday, April 17th, 2019
சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பால் மக்களுக்கான சேவைகள் பாதிக்கப்படுமாயின் அனைத்து சமுர்த்தி வங்கிகளையும் அரச வங்கிகளுடன் இணைத்து விடுவதே சரியான நடவடிக்கையாக... [ மேலும் படிக்க ]

அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து – குழந்தைகள் உட்பட 10 பேர் பலி!

Wednesday, April 17th, 2019
பதுளை - மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இன்று(17) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

மின்னல் தாக்கி மூவர் பலி – யாழில் சோகம்!

Wednesday, April 17th, 2019
யாழ்ப்பாணம், குப்பிளான் தெற்கு பகுதியில் நேற்று(16) மின்னல் தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள புகையிலைத் தோட்டம் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த ஆண்... [ மேலும் படிக்க ]