முக்கிய செய்தி

குண்டுவெடிப்பு தொடர்பில் இது வரை 40 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர!

Tuesday, April 23rd, 2019
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்தக்... [ மேலும் படிக்க ]

வழிபாடுகளை மேற்கொள்ளவேண்டாம் – பேராயர் கர்தினால் மெல்கம்!

Tuesday, April 23rd, 2019
நாட்டிலேற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளை அடுத்து பாதுகாப்புக் காரணங்களுக்காக தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

பரீட்சைகள் அனைத்தும் இரத்து – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

Tuesday, April 23rd, 2019
அனைத்து அரச பல்கலைக்கழகங்களினதும் பரீட்சைகள் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

வாகன சாரதிகளிடம் பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்!

Tuesday, April 23rd, 2019
வாகனங்களை பாதையில் நிறுத்தி வைத்துவிட்டு செல்லும் போது வாகனத்தின் முற்புர கண்ணாடியில் (windscreen) தங்களது தொலைபேசி எழுதி வைத்து விட்டு செல்லுமாறு பொலிஸார் வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகள் அனைத்தும் 29 ஆம் திகதி ஆரம்பம் – கல்வியமைச்சு !

Tuesday, April 23rd, 2019
அனைத்து அரச பாடசாலைகளும் இரண்டாம் தவணைக்காக ஏப்ரல் 29ஆம் திகதியே ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. முன்னதாக, நாளை 24ம் திகதி... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மற்றுமொரு ஆபத்து?

Tuesday, April 23rd, 2019
இலங்கை வழியாக தமிழகம் நோக்கி அடுத்த வாரத்தில் புயல் ஒன்று வர இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலைய அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக அந்நாட்டு ஊடகமொன்று... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மர்மமான வாகனம்? அச்சத்தில் மக்கள்!

Tuesday, April 23rd, 2019
யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்னால் மர்மமான வாகனம் ஒன்று நிற்பதாக தெரிய வருகிறது. பொதிகளுடன் இந்த வாகனம் நிற்பதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பில் பல்வேறு... [ மேலும் படிக்க ]

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக உயர்வு!

Tuesday, April 23rd, 2019
கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை 500 இற்கும்... [ மேலும் படிக்க ]

இலங்கை குண்டு வெடிப்பில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரனும் பலி?

Tuesday, April 23rd, 2019
கொழும்பில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு வருகின்றது சர்வதேச பொலிஸ்!

Tuesday, April 23rd, 2019
இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கைக்கு ஒத்துழைப்பினை வழங்க சர்வதேச பொலிஸார் முன்வந்துள்ளது. சர்வதேச பொலிஸின் செயலாளர்... [ மேலும் படிக்க ]