யாழ்ப்பாணத்தில் மர்மமான வாகனம்? அச்சத்தில் மக்கள்!
Tuesday, April 23rd, 2019
யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்னால் மர்மமான வாகனம் ஒன்று நிற்பதாக தெரிய வருகிறது. பொதிகளுடன் இந்த வாகனம் நிற்பதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகளுடன் மர்ம வாகனம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்திலும் மர்ம வாகனம் நிற்பதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
Related posts:
குறை நிரப்பு பிரேரணை பாராளுமன்றில் முன்வைப்பு!
வடக்கிலிருந்து பொலிஸ் பதவிக்கு விண்ணப்பிப்போருக்கு வடக்கிலேயே பயிற்சி - யாழ் வந்த பொலிஸ் மா அதிபர் ...
இனங்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்குவதே முஸ்லிம்கள் நபி பெருமானுக்கு கொடுக்கக்கூடிய விசேட கௌரவமாகும் ...
|
|
|


