முக்கிய செய்தி

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை விரைவில்!

Monday, July 22nd, 2019
நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம்  21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை அடுத்த மாதம் 23 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதலிற்கு இன்றுடன் 3 மாதங்கள்

Sunday, July 21st, 2019
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் மூன்று மாதங்கள் ஆகின்ற நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 26 கோடி 50 இலட்சம் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

பொலிஸாரினால் இளைஞன் சுட்டுக்கொலை! ?

Sunday, July 21st, 2019
யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் யார் என்பது தொடர்பில் அவரது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். நேற்றிரவு மானிப்பாயில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட... [ மேலும் படிக்க ]

அபாய நிலையை நோக்கி இலங்கை – எச்சரிக்கிறார் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர்!

Saturday, July 20th, 2019
கடன் முகாமைத்துவ விவகாரத்தில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்பரால் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு சிறைகளில் 8189 இந்திய கைதிகள் – இந்திய மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி!

Saturday, July 20th, 2019
வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் 8 ஆயிரத்து 189 இந்திய கைதிகள் இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளீதரன் மாநிலங்களவையில் தெரிவித்தார். வெளிநாடுகளில் உள்ள... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை தொடரும் – எச்சரிக்கிறது அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

Saturday, July 20th, 2019
சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் பாதிப்பு இடம்பெற்றுவருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதன்படி இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, காலி,... [ மேலும் படிக்க ]

தீர்வு கிடைக்காவிடின் தொடர் போராட்டம் – எச்சரிக்கிறது தபால் தொழிற்சங்கம்!

Saturday, July 20th, 2019
தபால் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின், அடுத்தவாரம் முதல் நாடுமுழுவதும் மீண்டும் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தபால் தொழிற்சங்கங்கள் ... [ மேலும் படிக்க ]

ஒன்றாக இறந்த இரட்டை சகோதரிகள் – நுவரெலியாவில் துயரம்!

Friday, July 19th, 2019
நுவரெலியா, அக்கரப்பத்தனை - டொரிங்டனில் வெள்ளத்தில்  அள்ளுண்டு சென்ற இரட்டைச் சகோதரிகளில் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்ட நிலையில் மற்றைய சிறுமியின் சடலம் இன்று... [ மேலும் படிக்க ]

பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்!

Friday, July 19th, 2019
ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதியும் கல்விப் பொதுத் தராதர பத்திர உயர் தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையும் நடத்த... [ மேலும் படிக்க ]

ஐ.சி.சியிலிருந்து சிம்பாப்வே கிரிக்கெட் அணி இடைநீக்கம்!

Friday, July 19th, 2019
சர்வதேச கிரிக்கட் பேரவையில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிம்பாப்வே கிரிக்கெட் அணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. அரசியல்தலையீடுகள் உள்ளிட்ட விடயங்களின் ஊடாக சர்வதேச... [ மேலும் படிக்க ]