முக்கிய செய்தி

இலஞ்சம், ஊழலை தடுக்க 5 ஆண்டு வேலைத்திட்டம்!

Saturday, August 17th, 2019
இலஞ்சம், ஊழல் என்பவற்றை ஒழிப்பதற்காக 5 ஆண்டு செயற்றிட்டம் அமுலாவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டங்கள் காலம்... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலைகளுக்கு செல்ல மறுக்கும் வைத்தியர்கள் –நோயாளர்கள் அவதி!

Saturday, August 17th, 2019
கஷ்ட பிரதேசங்களுக்கு செல்ல வைத்தியர்கள் மறுக்கும் நிலையில் யாழ்.மாவட்டத்தில் 25 வைத்தியசாலைகளில் இதுவரை வைத்தியர்கள் இல்லை என யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரி பிரதமர்... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களின் நலன்களை மேம்படுத்தி வினைத்திறனான சேவை பெறப்படும் – ஜனாதிபதி!

Saturday, August 17th, 2019
நாட்டிலுள்ள அனைத்து அரச ஊழியர்களும் சிறந்த மன நிறைவுடன் சேவையாற்றுவதற்குத் தேவையான சூழல் முக்கியமானது எனவும், அதனை உருவாக்குவதே தமது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]

31 இராணுவ கேணல்களுக்கு பதவியுயர்வு!

Saturday, August 17th, 2019
இராணுவத்தின் 31 கேணல் தர அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்கவின் சிபாரிசின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் அவர்கள் பிரிகேடியர்... [ மேலும் படிக்க ]

தரம் ஐந்து பரீட்சை: வினாத்தாளில் குறைப்பாடுகள்!

Saturday, August 17th, 2019
கடந்த நான்காம் திகதி நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் சில குறைப்பாடுகள் காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே பரீட்சை... [ மேலும் படிக்க ]

தலைமன்னார் – இந்தியாவிற்கு நேரடி கப்பல் சேவை? – அமைச்சர் ஜோன் அமரதுங்க!

Friday, August 16th, 2019
தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்ப இலங்கை விருப்பத்துடன் உள்ளது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். இயல்பற்ற... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் – விசாரணை அறிக்கை சட்ட மா அதிபரிடம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

Friday, August 16th, 2019
ஏப்ரல் 21  தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்து அந்த அறிக்கையை விரைவில் சட்ட மா அதிபருக்கு கையளிக்க குற்ற விசாரணை திணைக்களம் எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

கோத்தபாய ராஜபக்சவினால் பாதுகாப்பு பிரச்சினைகளை கையாள முடியும் – மல்வத்த பீடம்!

Friday, August 16th, 2019
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் பாதுகாப்பு பிரச்சினைகளை கையாள முடியும் என மல்வத்தை பீட மகாநாயக்கர்... [ மேலும் படிக்க ]

புலமைபரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தப் பணிகள் ஆரம்பம்: பெறுபேறுகள் ஓகஸ்ட் 5 வெளிவரும்!

Friday, August 16th, 2019
2019ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைபரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தப் பணிகள் நேற்று (15) ஆரம்பாகியுள்ளன. வினாத்தாள் திருத்தப் பணிகள் எதிர்வரும் 20ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என,... [ மேலும் படிக்க ]

தனிப்பட்ட மருத்துவத்துறை பட்டதாரிகளுக்கான பதிவு நாளை!

Thursday, August 15th, 2019
தனிப்பட்ட மருத்துவத்துறை பட்டதாரிகளின் பதிவுகள் நாளை இடம்பெறும் என இலங்கை மருத்துவ சபை அறிவித்துள்ளது. இதன்போது 1,300 பேர் வரை தமது பதிவுகளை மேற்கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும்,... [ மேலும் படிக்க ]