முக்கிய செய்தி

22 ஆம் திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் சவால் – நாடாளுமன்றை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

Friday, July 19th, 2024
நாடாளுமன்றத்தில், எதிர்வரும் வாரங்களில் 22 ஆம் திருத்தச்சட்டமூலம் கொண்டு வரப்படமாட்டாது என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களுக்கான... [ மேலும் படிக்க ]

ட்ரம்பை கொலை செய்ய முயன்ற நபர் தொடர்பில் FBI வெளியிட்ட புதிய தகவல்

Friday, July 19th, 2024
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை (Donald Trump) படுகொலை செய்ய முயன்ற நபர், பிரித்தானிய அரச குடும்பம் தொடர்பிலும் விரிவாக ஆய்வு செய்துள்ளதாக FBI அதிகாரிகள் பகீர் தகவல் ஒன்றை... [ மேலும் படிக்க ]

பொறுப்பற்று செயற்படுகின்றது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் – தேசிய கணக்காய்வு அலுவலகம் குற்றச்சாட்டு!

Friday, July 19th, 2024
உள்நாட்டு இறைவரித்  திணைக்களம் பொறுப்பற்று செயற்படுவதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கத்திற்கு வசூலிக்கப்பட வேண்டிய ஆனால் இதுவரை அறவிடப்படாத வட்... [ மேலும் படிக்க ]

ஜனவரி.1 முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டு – நேரில் சென்று கடவுச்சீட்டை பெறும் சாத்தியம் இல்லை என தெரிவிப்பு!

Thursday, July 18th, 2024
இலங்கையர்களுக்கான புதிய, திறமையான மற்றும் பாதுகாப்பான இ-பாஸ்போர்ட் (இலத்திரனியல் கடவுச்சீட்டு) எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அறிமுகப்படுத்தப்படுவதாக குடிவரவு மற்றும்... [ மேலும் படிக்க ]

பாங்காக்கில் 6 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சயனைட் விஷம் கொடுத்து கொலை – சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Thursday, July 18th, 2024
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 6 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சயனைட் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர் உயிரிழந்தவர்களின் இரண்டு அமெரிக்க குடிமக்கள் உட்பட 6 சுற்றுலா பயணிகள்... [ மேலும் படிக்க ]

ஓமானில் விபத்துக்குள்ளான கப்பலில் கடமையாற்றிய மூன்று இலங்கைப் பணியாளர்கள் உள்ளிட்ட 16 பணியாளர்களை காணவில்லை என தகவல்!!

Wednesday, July 17th, 2024
ஓமானில்  விபத்துக்குள்ளான கப்பலில் கடமையாற்றிய மூன்று இலங்கைப் பணியாளர்கள் உள்ளிட்ட 16 பணியாளர்களை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் காணாமல் போயுள்ள... [ மேலும் படிக்க ]

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் இரண்டு பணியாளர்கள் பணியிடைநீக்கம்!

Wednesday, July 17th, 2024
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நிலாவெளி கிளையில் சேவையாற்றும் இரண்டு பணியாளர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் இன்றுமுதல் தேர்தல்கள் ஆணைக்குழு வசம் – தேர்தல் திகதி இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!

Wednesday, July 17th, 2024
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் நேற்று நள்ளிரவுமுதல் தேர்தல்கள் ஆணைக்குழு வசமானது. ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான திகதி இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனத்... [ மேலும் படிக்க ]

சிலோன் தேயிலை ஏற்றுமதி – ஈரானுக்கு செலுத்த வேண்டிய 60 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்த உதவியுள்ளது – இலங்கை தேயிலை சபை அறிவிப்பு!

Tuesday, July 16th, 2024
சிலோன் தேயிலை ஏற்றுமதியானது, ஈரானுக்கு செலுத்த வேண்டிய 60 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்த  உதவியுள்ளதென இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுமுதல், ஈரானில் இருந்து... [ மேலும் படிக்க ]

போராட்டத்தில் கலந்துகொள்ளாது கடமைக்கு சமுகமளித்த நிறைவேற்று தரம் அல்லாத அனைத்து அரச ஊழியர்களுக்கும் 10 ஆயிரம் ரூபா – ஒரு தடவை கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, July 16th, 2024
சம்பள உயர்வை வலியுறுத்தி சுகயீன விடுமுறை போராட்டத்தில் அரச ஊழியர்கள் ஈடுபட்ட நிலையில், இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளாது கடமைக்கு சமூகமளித்த நிறைவேற்று தரம் அல்லாத அனைத்து அரச... [ மேலும் படிக்க ]