முக்கிய செய்தி

கொரோனா வைரஸ் : இன்று விசேட கலந்துரையாடல்!

Monday, March 16th, 2020
சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் இணைந்து கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு காரணமாக விசேட கலந்துரையாடல் ஒன்றை இன்று(16) நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய செய்தி!

Monday, March 16th, 2020
திட்டமிட்டபடி பொதுத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பில் சார்க் நாட்டுத்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: தேர்தல்கள் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்!

Sunday, March 15th, 2020
தற்போது இலங்கை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்கததை அடுத்து  சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் இணைந்து தேர்தல்கள் அலுவலகத்தில் விசேட... [ மேலும் படிக்க ]

இரு வாரங்களுக்கு பொதுக் கூட்டங்களுக்கு தடை – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி!

Sunday, March 15th, 2020
கொவிட் 19 எனும் வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க எதிர்வரும் இரு வாரங்களுக்கு பொதுக் கூட்டங்களை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

பாடசாலை அதிபர்களுக்கு கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!

Saturday, March 14th, 2020
2019/2020 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி விண்ப்பங்கள் மார்ச் 26 ஆம் திகதிக்கு நிறைவடையவுள்ள நிலையில், இதற்கு முன்னதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை பாடசாலை... [ மேலும் படிக்க ]

கல்வியியற் கல்லூரிகளும் தற்காலிக பூட்டு – கல்வி அமைச்சு!

Saturday, March 14th, 2020
நாடளாவிய ரீதியில் உள்ள கல்வியியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது. அதன்படி... [ மேலும் படிக்க ]

மேலும் 8 நாடுகளுக்கு விமானப் பயண தடை!

Saturday, March 14th, 2020
எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவுமுதல் பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மனி, சுவிஸர்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், சுவிடன், ஒஸ்ரியா ஆகிய நாடுகளுக்கு இலங்கையில் இருந்து மேற்கொள்ளப்படும்... [ மேலும் படிக்க ]

கட்டுப்படுத்தக் கூடியது கொரோனா – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!

Friday, March 13th, 2020
உலகம் முழுவதும் ‘கோவிட்-19’ என்ற கொரோனா உயிர்க் கொல்லி நோய் பரவி வருகிறது. நோய் தடுப்பு முறைகளை உலக சுகாதார அமைப்பு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றை தேசிய பொறுப்பாக கருதி உதவுங்கள் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம் கோரிக்கை!

Friday, March 13th, 2020
தேசிய பொறுப்பாக கருதி உயிர் அச்சுறுத்தல்மிக்க கொரோனா வைரஸ் தொற்றினை பரவுவதை கட்டுப்படுத்த உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். பொறுப்பற்ற... [ மேலும் படிக்க ]

தனியார் வகுப்புகளுக்கு தற்காலிக தடை – வடமாகாண ஆளுநர்!

Friday, March 13th, 2020
இன்றுமுதல் இரண்டு வாரங்களுக்கு தனியார் வகுப்புகள் நடத்துவதை தவிர்க்குமாறு அனைத்து இலங்கை நிபுணத்துவ விரிவுரையாளர்கள் சங்கம் தனியார் வகுப்பு ஆசிரியர்களிடம் வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]