கொரோனா வைரஸ் : இன்று விசேட கலந்துரையாடல்!
Monday, March 16th, 2020
சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் இணைந்து கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு காரணமாக விசேட கலந்துரையாடல் ஒன்றை இன்று(16) நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தேர்தல்கள் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடலில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Related posts:
10 இந்திய மீனவர்கள் கைது!
5 வருட திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை வலுப்படுத்த 2023 பட்ஜட் மூலம் நடவடிக்கை - ஜனாதிபதி ரணில் விக்ர...
சிறைக் கைதிகளின் பிரச்சினைகளைக் கண்டறிய கூட்டுப் பொறிமுறை!
|
|
|


