ஆடை அணிந்து பார்ப்பது முற்றாக தடை செய்யப்பட வேண்டும் – ஆடை விற்பனை நிலையங்களுக்கு சுகாதார அமைச்சு கடும் நிபந்தனை விதிப்பு!
Wednesday, June 3rd, 2020
ஆடை விற்பனை நிலையங்களில் ஆடை
கொள்வனவு செய்யும் போது ஆடை அணிந்து பார்த்து கொள்வனவு செய்வது முற்றாக தடை செய்யப்பட
வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை... [ மேலும் படிக்க ]
