முக்கிய செய்தி

உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி தொடர்பில் மீண்டும் ஆராய்வு – கல்வியமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Monday, June 15th, 2020
உயரதர பரீட்சை நடைபெறும் தினம் தொடர்பில் மீள ஆராயவுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்த தெரிவித்துள்ளார். உயர்தர பரீட்சை மாணவர்கள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]

தேர்தலுடன் தொடர்புடைய பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றும் பணிகள் ஆரம்பம் – பொலிஸ் ஊடகப்பேச்சாளர்!

Sunday, June 14th, 2020
நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றும் பணிகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்தும் நோக்கில்... [ மேலும் படிக்க ]

மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகளில் வகுப்பு ஒன்றில் 25 மாணவர்களுக்கே இட ஒதுக்கிடு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, June 14th, 2020
நாட்டிலுள்ள பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

பாதிப்புகளில் இருந்து மீளுவதற்கு கைகொக்கத் தயாராகும் வெளியுறவு அமைச்சு !

Sunday, June 14th, 2020
கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மீளுவதற்காக இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு உதவுவதற்கு வெளியுறவுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளதாக குறித்த அமைச்சு விடுத்துள்ள ஊடக... [ மேலும் படிக்க ]

கடன் தவணை செலுத்தாததன் அடிப்படையில் வாகனங்களை பறிமுதல் செய்வது அரசாங்கத்தின் உத்தரவை மீறும் செயலாகும் – ஜனாதிபதி அறிவிப்பு!

Saturday, June 13th, 2020
குத்தகை வசதிகளின் கீழ் வாகனங்களை கொள்வனவு செய்து கடன் தவணைகளை செலுத்தத் தவறும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு குத்தகை நிறுவனங்கள் பின்பற்றும் முறைமை சட்ட விரோதமானது என... [ மேலும் படிக்க ]

கொரோனாவின் இரண்டாம் தாக்கம் இலங்கையில் ஏற்படாது – அசுகாதார அமைச்சர்!

Saturday, June 13th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது கட்ட தாக்கம் ஏற்படாது என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டாக்டர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார் அத்துடன் ஏப்ரல் நடுப்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத் தேர்தல் ஆரம்பகட்ட பணிக்கு 75 கோடி ரூபா நிதியை கோரும் தேர்தல் ஆணைக் குழு!

Saturday, June 13th, 2020
ஜுன் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆரம்பகட்ட பணிகளுக்காக 75 கோடி ரூபா நிதியை பெற்றுத்தருமாறு தேர்தல் ஆணைக்குழு திறைசேரியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் இழந்தவை அனைத்திற்கும் அரசியல் இராஜதந்திரம் தெரியாத வெற்று வீராப்பு பேசுகின்றவர்களே காரணம் – இந்து மதக் குருக்களான பிரம்மஸ்ரீ பால.பத்மநாதக் குருக்கள்!

Saturday, June 13th, 2020
இதுவரை தமிழ் மக்கள் இழந்தவை அனைத்திற்கும் அரசியல் இராஜதந்திரம் தெரியாத வெற்று வீராப்பு பேசுகின்ற நாங்களே காரணம் என்று இந்து மதக் குருக்களான பிரம்மஸ்ரீ பால.பத்மநாதக் குருக்கள்... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும்அவசியம் – யாழ் .மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி வலியுறுத்து!

Friday, June 12th, 2020
யாழ்.மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார் இன்றைய... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழங்கள் மீளத் திறக்கும் திகதி தொடர்பில் நாளை தெரியவரும் – பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு!

Friday, June 12th, 2020
அரச பல்கலைக்கழகங்களை எப்போது திறப்பது என்பது தொடர்பிலான அறிவிப்பை நாளை வெளியிடவுள்ளதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது. நேற்றையதினம் இதுபற்றி அனைத்து... [ மேலும் படிக்க ]