பல்கலைக்கழங்கள் மீளத் திறக்கும் திகதி தொடர்பில் நாளை தெரியவரும் – பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு!
Friday, June 12th, 2020
அரச பல்கலைக்கழகங்களை எப்போது திறப்பது என்பது தொடர்பிலான அறிவிப்பை நாளை வெளியிடவுள்ளதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது.
நேற்றையதினம் இதுபற்றி அனைத்து பல்கலைக்கழங்களினதும் உப வேந்தர்களை அழைத்துப் பேசியதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறினார்.
இதேவேளை பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பீடங்களின் இறுதி ஆண்டு பரீட்சைகள் வரும் 15ஆம் திகதி நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குமேலும் நிவாரண உதவிகள். ரவி கருணாநாயக்கவிடம் நரேந்திரமோடிஉறுதி!
ஜகத் ஜயசூரியைவை சந்திக்கும் ஜனாதிபதி!
நெடுந்தீவு கடற்பரப்பில் 23 இமீனவர்கள் கைது!
|
|
|


