கொரோனாவின் இரண்டாம் தாக்கம் இலங்கையில் ஏற்படாது – அசுகாதார அமைச்சர்!
Saturday, June 13th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது கட்ட தாக்கம் ஏற்படாது என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டாக்டர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்
அத்துடன் ஏப்ரல் நடுப் பகுதியிலிருந்து இன்றுவரை சமூகத்தில் இருந்து கொரோனா வைரஸ் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நேற்று இனங்காணப்பட்டுள்ள மூன்று நோயாளர்களில் இருவர் கடற்படையை சேர்ந்தவர்கள் என்பதுடன் ஒருவர் கட்டாரில் இருந்து வந்தவர் என்றும் அவர் மேலும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஏனைய அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை வேண்டும் - அமைச்சர் அர்ஜூன ரணதுங்க!
இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து புறப்பட்டுச் சென்றார் சீன பாதுகாப்பு அமைச்சர்!
14 முதல் 16 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகள் தமது விருப்பத்துடன் 22 வயதுக்குட்பட்ட ஒருவருடன் உடலுறவு க...
|
|
|


