பிரதான செய்திகள்

மதுபானம் தொடர்பில் விசேட சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க தீர்மானம் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Thursday, August 3rd, 2023
மதுபானம் தொடர்பில் விசேட சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும்... [ மேலும் படிக்க ]

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில் சேவைகள் தொடர்பில் வெளியானது விசேட அறிவிப்பு!

Thursday, August 3rd, 2023
வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில்  சேவைகளைப்  பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்தல் ஒன்றை... [ மேலும் படிக்க ]

QR எரிபொருள் ஒதுக்கம் மீண்டும் அதிகரிப்பு – அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவிப்பு!

Thursday, August 3rd, 2023
QR குறியீட்டின் அடிப்படையில் வழங்கப்படுகின்ற எரிபொருளுக்கான வாகன ரீதியான ஒதுக்கம் இம்மாதம் மீண்டும் அதிகரிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ள போதிலும், இன்னும்... [ மேலும் படிக்க ]

ஒவ்வொரு மாகாணங்களுக்குமான பொலிஸ் அதிகாரப் பகிர்வின் பின்விளைவுகள் பாரதூரமானது – அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டு!

Thursday, August 3rd, 2023
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் உள்ளது போன்று ஒவ்வொரு மாகாணங்களுக்கும் பொலிஸ் அதிகாரத்தை பகிரும்போது அதனால் ஏற்படும் பின்விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும். இந்த விடயத்தில்... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பின் எம்.பிக்கள் ரணிலுடன் சங்கமிப்பர் – சஜித் அணியும் வருவது உறுதி அமைச்சர் பிரன்ன ரணதுங்க உறுதிபடத் தெரிவிப்பு!

Thursday, August 3rd, 2023
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்ததலில் ஆளுங்கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க களமிறங்கினால் அது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும்" - என்று ஆளுங்கட்சியின்... [ மேலும் படிக்க ]

ஒற்றையாட்சியுடன் கூடிய மாகாணசபை முறைமையே சிறந்தது – நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு!!

Thursday, August 3rd, 2023
ஒற்றையாட்சியுடன் கூடிய மாகாணசபை முறைமை என்பதுதான் எமது கொள்கையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]

நேற்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் நீர்க்கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

Thursday, August 3rd, 2023
நீர்க்கட்டணம் திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நடைமுறையானது நேற்றுமுதல் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியமான பகுதிகளுக்கு மாத்திரம் கால்நடை வைத்தியர்களை நியமிக்குமாறு கால்நடை வைத்தியர்கள் சங்கம் கோரிக்கை!!

Thursday, August 3rd, 2023
அத்தியாவசியமான பகுதிகளுக்கு மாத்திரம் கால்நடை வைத்தியர்களை நியமிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கால்நடை வைத்தியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கால்நடைகள்... [ மேலும் படிக்க ]

121 பொலிஸ் நிலையங்களின் வாடகை மற்றும் பராமரிப்பு செலவு 11 கோடி – பொலிஸ் முகாமைத்துவப் பிரிவு தகவல்!

Thursday, August 3rd, 2023
இலங்கை பொஸ் திணைக்களத்தில் வாட‍கை அடிப்ப‍டையில் காணப்படுகின்ற 121 பொலிஸ் நிலையங்களின் வாடகை மற்றும் அதன் பராமரிப்பு செலவுகளுக்காக அரசாங்கம் வருடாந்தம் 11 கோடி ரூபாவுக்கும் அதிகமான... [ மேலும் படிக்க ]

கொரோனாவுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

Thursday, August 3rd, 2023
ஜூலை மாதத்தில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 143,000 ஐத் தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு அதிகமான வருகையைப் பதிவு செய்கிறது. இலங்கை... [ மேலும் படிக்க ]