கொரோனாவுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!
Thursday, August 3rd, 2023
ஜூலை மாதத்தில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 143,000 ஐத் தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு அதிகமான வருகையைப் பதிவு செய்கிறது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிகத் தரவுகளின்படி, இந்த மாதத்தில் 143,039 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
ஜூலை மாதத்தில், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்ததாக SLTDA தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இரண்டாவது கடன் தவணையைப் பெற்றுக்கொள்ள இலங்கை இரண்டு விடயங்களை பூர்த்தி செய்யவேண்டும் – IMF இன் தகவல்...
ஏப்ரல் 21 தாக்குதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்த உத்தரவு!
5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை - கல்வி அமைச்சு!
|
|
|


