சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் விஸ்தரிப்பு!

Monday, April 2nd, 2018

சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்களுக்கான வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய முறையான நிர்வாக பொறிமுறை மற்றும் வழிகாட்டலுடனான புனித தலங்களை அபிவிருத்தி செய்வதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டு அதற்கான  வேலைத்திட்டம்முன்னெடுக்கப்படவுள்ளது.

நாடு முழுவதிலும் குறித்த குழுக்களின் ஊடாக இந்த திட்டத்தை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகளிலும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106