QR எரிபொருள் ஒதுக்கம் மீண்டும் அதிகரிப்பு – அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவிப்பு!
Thursday, August 3rd, 2023
QR குறியீட்டின் அடிப்படையில் வழங்கப்படுகின்ற எரிபொருளுக்கான வாகன ரீதியான ஒதுக்கம் இம்மாதம் மீண்டும் அதிகரிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ள போதிலும், இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
நாட்டில் புதிதாக செயற்பட ஆரம்பித்துள்ள எரிபொருள் விநியோக நிறுவனங்களை இந்த ஒதுக்க நடைமுறைக்குள் உள்வாங்குவதில் நிலவும் இணக்கப்படின்மையே இந்த தாமதத்துக்கு காரணமென தெரியவருகிறமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தேர்தல் நடைபெறும் திகதியை உறுதியாக கூற முடியாது - மஹிந்த தேசப்பிரிய!
அடையாள அட்டையை மீட்க கேணிக்குள் குதித்த மாணவன் பரிதாபகரமாக பலி!
இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் - எதிர்வரும் 07 ஆம் திகதி வரை நாட்டின் பல பகுதிகளில் வெப்பந...
|
|
|


