பொலிசார் மீது நம்பிக்கை இல்லை – இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் – பருத்தித்துறை கற்கோவளம் மக்கள் போராட்டம்!
Monday, August 14th, 2023
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கற்கோவளம்
பகுதியில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கூறி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
இன்று காலை (14) குறித்த ஆர்ப்பாட்டம்
இராணுவ... [ மேலும் படிக்க ]
