பிரதான செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்காக மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு – கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Saturday, November 18th, 2023
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்குமாறு கல்வியமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மேலும் குறையும் – கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Saturday, November 18th, 2023
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலைகளும் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன. எனினும்  எதிர்வரும் பண்டிகைக் காலத்தில்... [ மேலும் படிக்க ]

உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பல் நாளை இலங்கை வருகை !

Saturday, November 18th, 2023
உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பல் நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளது. குறித்த கப்பல், எதிர்வரும் 19ஆம் 20ஆம் திகதிகளில் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருக்கும் என... [ மேலும் படிக்க ]

வடக்கு தென்னை முக்கோண வலய பயிர்செய்கை நடவடிக்கை மன்னாரில் ஆரம்பம்!

Saturday, November 18th, 2023
நாட்டின் இரண்டாவது தென்னை முக்கோண வலயமான வடக்கு தென்னை முக்கோண வலய பயிர்செய்கை நடவடிக்கை மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்னம் கன்றுகளை நாட்டும் நிகழ்வு... [ மேலும் படிக்க ]

ஐ.எம்.எவ் இன் இரண்டாம் கட்ட கடனுதவி அடுத்த மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Saturday, November 18th, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடனுதவி அடுத்த மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப் பெறும் என துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி... [ மேலும் படிக்க ]

கிரிக்கட் மீதான தடை – சர்வதேச கிரிக்கட் பேரவையுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கை கோரிக்கை!

Friday, November 17th, 2023
இலங்கை கிரிக்கட் மீதான தடை தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவையுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

கல்வித் தகைமையுடன் தொழில் தகைமை இருந்தால் மாத்திரமே, வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் – வடக்கின் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் வலியுறுத்து!

Friday, November 17th, 2023
தற்போதைய சூழ்நிலையில், கல்வித் தகைமையுடன் தொழில் தகைமை இருந்தால் மாத்திரமே, வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்... [ மேலும் படிக்க ]

டிசம்பர்முதல் வாசனை பொருள் ஏற்றுமதி – மசாலா பொருட்கள் விற்பனை செய்யும் உற்பத்தியாளர்கள் தர சான்றிதழ் பெறுவது கட்டாயம்!

Friday, November 17th, 2023
எதிர்வரும் டிசம்பர் மாதம்முதல், இலங்கையில் வாசனை பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது, மசாலா பொருட்கள் மற்றும் அது தொடர்பான பொருட்களை விற்பனை செய்யும் உற்பத்தியாளர்கள் தர சான்றிதழைப்... [ மேலும் படிக்க ]

8 இலட்சம் மாணவர்களுக்கு பாதணிகள் வழங்க ஏற்பாடு – பாடசாலைக் கல்வியையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Friday, November 17th, 2023
உலகின் தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்லும் வகையில் பாடசாலைக் கல்வியை டிஜிட்டல் மயமாக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஆர்.ஐ.டி அலஸின் 10... [ மேலும் படிக்க ]

சொத்துக்களை விற்று பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் யுகத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Friday, November 17th, 2023
பணம் இல்லை என்ற காரணத்தால் எந்தவொரு பிள்ளைக்கும் உயர்கல்வி வாய்ப்பு கிடைக்காமல் போய்விடக்கூடாதென சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சொத்துக்களை விற்று பிள்ளைகளை... [ மேலும் படிக்க ]